10-03-2003, 07:04 PM
அன்பின் இளைஞனே கனவு காணவேண்டாம் என்று நான் சொல்லவில்லையே .கனவு காண்பதுடன் மட்டுமே நின்றுவிடாதீர்கள் என்றுதானே சொன்னேன். எனது கருத்து உங்கள் மனதிற்கு வேதனையைத் தந்திருந்தால் மன்னிக்கவும் தவிர தம்பிதாசன் எப்பவுமே நிதானமாகத் தெளிவான கருத்துக்களை முன்வைப்பவர். அவரைக் கொச்சைப்படுத்துவதற்காக நான் அப்படிச்சொல்லவில்லை

