07-04-2005, 02:07 PM
[quote=tamilini]போறவை சும்மா போன சரி.. பிடிக்கல என்று.. விட்டிடலாம். ஒருவரது உருவத்தை வடிவத்தை.. குறைவாய் பேசியாங்க விட்டிட்டு போகணும்.
எங்கும் ஆண்பார்க்கும் பழக்கம் இல்லை பெண்பார்க்கும் பழக்கம் தானே இருக்கிறது.
நீங்க இந்த உலகில் தானே இருக்கீங்க...பெண்கள் ஆண் பார்த்து வேணாம் என்றது இப்ப சர்வசாதாரணமா நடக்கு...அதுவும் தமிழரில ரெம்ப நடக்கு...புலத்தில மிக அதிகமா நடக்கு....! அவங்கட விமர்சனம் இருக்கே...அதைக் கேட்டா...அவை ஏதோ ரதிதேவிகள் வாரிசு என்றுதான் நினைப்பே...! ஆக பெண்களுக்கு மட்டுமாங்க மனசிருக்கு...ஆண்களுக்கு அது என்ன கல்லா...யாரும் உதைஞ்சு விட்டுப் போக...தாங்கிக்க...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>