07-04-2005, 02:01 PM
tamilini Wrote:ரதிகள் மேக்கப்போடுங்க என்று மேல சொன்னது.. ஒரு மன்மதக்குஞ்சுகளின்.. பினாமியில்லையா..?? அதை விட நாங்கள் சொன்னது.. பொதுவான கருத்து...
:wink:
kuruvikal Wrote:[quote=tamilini]ஆகா மொத்தம் வெளி வேசத்திற்கும் மேக்கப்பிற்கும் தான் அலையிறீங்க.. உண்மையை நியத்தை தரிசிக்க முடியாது. அப்படி ஏன் என்றா மேக்கப்பை கண்டு போலியைக்கண்டு மயங்கிற அளவிற்கு இப்ப பெண்கள் இல்லை.. மன்மதக்குஞ்சுகள் தான் இப்ப மேக்கப் யாஸ்தி போடுறாங்க என்று கேள்வி.. என்டாப்பாத்துக்குங்க.. என்றீங்க.. போலிகளை நம்பி தேடி அலையிறதால தான்க.. இந்த நிலையில இருக்காங்க.. தார் என்று பெண்கள் பேசிற நிலையில..
உங்க எங்கும் பெண்கள் ரதி
சொல்லுவீங்க...உலகத்தில யாருங்க...அதிகம் மேக்கப் போடுறது...மன்மதக் குஞ்சிகளா...ரதிக் குட்டிக்கள் தாங்கள்...! சோ பாருங்க...யார் அலையுறா உண்மையை நிஜத்தை மறைக்க..புரிஞ்சுக்கோங்க...!
ஏங்க நீங்க ரதி என்று நினைக்கல்ல என்பதற்காக...உலகத்தில அப்படி நினைப்பில்லாம பொண்ணுங்கள் இருக்கினம் என்றது அர்த்தமாங்க...! அதெப்படி இந்த விசயத்தில மட்டும் உங்களைப் போலவே உலகத்தில பெண்கள் இருப்பினம்...ஆனா மற்றைய விடயங்களில ஒரு பெண் செய்தா...மற்றப் பெண்களும் அப்படியா என்று கேட்பீங்க...! இது என்ன லொஜிக்குங்க..! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்க இல்லை என்றுங்க...அதுக்காக பெண்கள் மயங்கல்லை என்றாதேங்க...அது யதார்த்தமில்லை...அண்மையில பிபிசி செய்த ஒரு ஆய்வில... பெண்கள் ஏன் விதம் விதமா சொண்டுச்சாயம் பூசினம் எண்டதுக்கு...அவர்களுக்கு இடையில் ஆண்களைக் கவர்வதில் உள்ள போட்டியாம் காரணம்...உலகில் கொஸ்மற்றிக்கு (அழகு சாதனங்களுக்கு) அதிகம் செலவு செய்வது யாருங்க...உலகில் சந்தையில் யாருக்குங்க கொஸ்மற்றிக் அதிகம் விற்பனையாகுது...ஏங்க கண்ண மூடிட்டா உலகம் இருண்டுடுமா என்ன...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

