07-04-2005, 01:56 PM
tamilini Wrote:Quote:பெண் வேண்டாம் என்று கொள்கையாங்க...அப்ப அம்மாவும் வேண்டாமா...கடவுளே அப்படின்னா மன்மதக் குஞ்சுகளும் இல்ல ரதிக் குட்டிகளும் இல்ல உலகில...!
சரி அற்லீஸ் றதியாவது வேண்டாம் என்று கொள்கை போடுங்க.. முனியம்மாக்கள் கண்ணீர் வடிக்காமல் இருக்கட்டும். அட நிங்க என்ன கொள்கை போடறது.. பெண் பார்க்க போகாதீங்க.. ரதியா தேடிவருவா.. அப்ப பாத்துக்கோங்க. அவா ஆண் பார்க்க வந்து உங்கள ...................... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பெண் ஆண் பார்த்து வேணாம் என்றால்... அப்படியாங்க... அதுக்காக கவலைப்படனுமாங்க...அது அவரவர் விருப்பம்...அதை ஏங்க விமர்சிக்கனும் நாங்க...!
பிடிக்கல்லையா போறான் எண்டிட்டு இருக்க வேண்டியானேங்க...இப்படி கவிதையில விமர்சிக்கிறதெண்டாங்க..நீங்க சொல்லுறது போல...ஆண் பார்த்து வேணாம் என்று சொல்லுற பெண்கள் இருக்கினம்...அவையையும் விமர்சிக்கனும்...அப்பதான் யதார்த்தம் வெளிப்படும்...! இது ஆண்களை மட்டும் சாடிட்டு பெண்களை சாடாமல் தவிர்க்கிறது... அவங்க செய்யுறதுகளை அங்கீகரிக்கிறாப் போல ஆகிடும்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

