07-04-2005, 01:41 PM
tamilini Wrote:இல்லைத்தெரியாமல் தான் கேக்கிறன். ஏன் வாய்க்க விரலை வைக்கிறீங்க..? பிறகு ஏன் கடி பற்றி கவலைப்படுறீங்க..?? கொள்கையோட இருங்க.. பெண் வேண்டாம் என்று.. பிறகு அழாதீங்க..
பெண் வேண்டாம் என்று கொள்கையாங்க...அப்ப அம்மாவும் வேண்டாமா...கடவுளே அப்படின்னா மன்மதக் குஞ்சுகளும் இல்ல ரதிக் குட்டிகளும் இல்ல உலகில...!
குற்றம் இரண்டு பக்கமும் இருக்கேக்க...ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் சாட்டக் கூடாது..அது நீதியில்ல..! அதுதான் எங்க கொள்கை....! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

