07-04-2005, 01:28 PM
tamilini Wrote:பொன்னிறம் என்றது காக்கையின்ர மனசில இருக்கு.. உங்கள மாதிரி வெளிக்கண்ணிற்கு தெரியாது. மனசை யார் பாக்கிறா இங்க.. உந்த நிறத்தை தானே பாக்கிறியள்.
பெண்கள் ரதிக்குட்டிகள் என்று கனவு காணவில்லை. மன்மதக்குஞ்சாட்டம் தங்களை கற்பனை (யெஸ்ட் கற்பனை உண்மை நிலை வேறை) செய்யிறதை. ரதியைப்பாக்க வாறம் என்ற பெண்ணைப்பாத்து.. நோகடிக்கிறாங்க.. நிறமில்லை.. உயரம் கம்மி.. என்று.. இதில மன்மதக்குஞ்சுகள் தன்ர நிலையை உணர்ந்தா ரதி தேடமாட்டினம். தன்னை விஜயா நினைச்சிட்டு திரிசாவைத்தேடினா இப்படித்தான்.
அப்படிப்போடுங்க அக்கா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------

