07-04-2005, 01:06 PM
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான். பின்ன தார்கள் எல்லாம் ஐஸ்வர்யா கேக்க.. பெண்கள் சாருகான் பாக்க கூடாதா..?? இதில என்ன ஓவராய் கிடக்கு என்று தெரியல.. ரசிக்கிறாங்க தேடுறாங்க.. மற்றவைக்கு என்ன வந்திச்சு. இந்த கவிதையில தனிப்பட்ட ஒரு பெண் தான் எழுதியிருக்காங்க அதுக்காய் எல்லாரும் தார் வேண்டாம் பால் தான் வேணும் என்று திரியவில்லை. அந்த கவிதையில தார் என்ற சொல் பாவிச்சிருக்காங்க என்றா.. எவ்வளவுக்கு நொந்திருக்காங்க என்று பாருங்க முதலில.. மன்மதக்குங்சாட்டம் நினைச்சிட்டு வந்து ஒரு ரம்பையை சே ஐஸ்வர்யாவைக்கேட்டா.. பாவம் கண்ணம்மாவும் முனியம்மாவும் என்ன செய்ய.. சத்திரசிகிச்சை தான் செய்யணும். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

