07-04-2005, 09:34 AM
<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->
உன்னுள்ளில் நான் இனிக்கலையா?? - இல்லை
இனிப்பிலும் ருசிக்கல்லையா??
உன் கண்ணில் நான் சிரிக்கலையா?? - இல்லை
உயிரிலே கலக்கலையா??
உன் கனவில் நான் காணலையா?? - இல்லை
நினைவிலும் நான் இல்லையா??
உன் மனதில் நான் துணை இல்லையா?? - இல்லை
துணை தேட துணிவில்லையா??
எதுவுமே புரியலையா??
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விஸ்ணு எதுவுமே புரியவே இல்லை. :?:
உன்னுள்ளில் நான் இனிக்கலையா?? - இல்லை
இனிப்பிலும் ருசிக்கல்லையா??
உன் கண்ணில் நான் சிரிக்கலையா?? - இல்லை
உயிரிலே கலக்கலையா??
உன் கனவில் நான் காணலையா?? - இல்லை
நினைவிலும் நான் இல்லையா??
உன் மனதில் நான் துணை இல்லையா?? - இல்லை
துணை தேட துணிவில்லையா??
எதுவுமே புரியலையா??
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->விஸ்ணு எதுவுமே புரியவே இல்லை. :?:
----------

