07-04-2005, 07:09 AM
hari Wrote:பின்ன என்ன சுண்டல், அந்தக்காலத்தில சீதைக்கும் கம்பனுக்கு எவ்வளவு அழகாக கல்யாணம் நடந்தது, இதை இராமயணத்தில் இராமன் எவ்வளவு அழகாக எழுதியிருக்கார், இதையெல்லாம் மறந்துட்டு கதைச்சா கோபம் வராமல் என்ன செய்யும்? :evil: :evil:
கீ கீ கீ கீ lol இராமயனம் எழுதினது சீதைனு சொல்லாமல் விட்டீங்கனா சரி
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

