![]() |
|
செல்போனில் நடந்த புதுமை திருமணம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: செல்போனில் நடந்த புதுமை திருமணம் (/showthread.php?tid=3989) |
செல்போனில் நடந்த புதுமை திருமணம் - SUNDHAL - 07-03-2005 மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமையா பானு நசீர் அகமது (22). இவருக்கும் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் ராஜ்பிப்லா நகரைச் சேர்ந்த ஆசிப்கான் ஜ-கிர்கான் என்ப வருக்கும் திருமணம் நிச்சயிக் கப்பட்டு இருந்தது. குஜராத் மாநிலத்தில் மணமகன் வீட்டில் திருமண விழாவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் குஜராத் மாநிலத்தில் ஒரு வாரகாலமாக வரலாறு காணாத மழை செய்து வருவ தால் மணமகள் வீட்டார் குஜ ராத் மாநிலத்துக்குள் நுழைய முடியவில்லை. வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. மழை ஓய்வு விடும் என்று எதிர் பார்த்தனர். ஆனால் திருமண நாளான நேற்று வரை மழை விடவில்லை. என்றாலும் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்துவதில் மணமகள் வீட்டார் உறுதி யுடன் இருந்தனர். அப்போது அவர்களுக்கு செல்போனில் பேசி திருமணம் செய்தால் என்ன என்று புது யோசனை தோன்றியது. மணமகன் வீட்டில் காஜி ஒருவர் திருமண விழாவை நடத்தினார். காஜியார் செல் போன் மூலம் உறுதிமொழி களை சொல்ல அதை மணமகள் வீட்டார் மறுமுனையில் திரும்ப சொல்லி உறுதி எடுத்துக் கொண்டனர். மணமகன் வீட்டில் சாட்சியாக 2 பேரும், ஒரு வக்கீலும் வந்திருந்தனர். அரை மணி நேரத்தில் திருமண நிகழ்ச்சி முடிந்தது. மணமகனும், மணமகளும் சந்திக்காமலேயே புதுமையான முறையில் திருமணம் நடந்தது. மழை ஓய்ந்த பின்பு மண மகனும், மணகளும் சந்தித்துக் கொள்ள ஏற்பாட செய்யப் பட்டு உள்ளது. முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி திருமண விருந்து அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். - Mathan - 07-03-2005 இண்டநெட் வெப்காம் மூலமும் திருமணம் நடந்ததாக எங்கோ படித்தேன். - kavithan - 07-03-2005 அட பாவிகளா.. தொழில் நுட்பம் என்ன எல்லாம் செய்யுது ... - hari - 07-04-2005 Mathan Wrote:இண்டநெட் வெப்காம் மூலமும் திருமணம் நடந்ததாக எங்கோ படித்தேன்.ஓ வெப்காம் மூலம் தாலியும் கட்டலாம், :evil: செல்போனில் கல்யானமாம்,பிறகு இன்டநெட்டில் கல்யாணமாம், என்ன விளையாடுகிறீர்களா? கல்யாணம் என்பது ஆயிரம் கால பயிர் என்று வள்ளுவர் சொன்னதை மறந்திட்டீங்களா? அவ்வளவு சீப்பாக போய்யிட்டா கல்யாணம்? :evil: :evil: :twisted: - SUNDHAL - 07-04-2005 ரொம்ப உணர்ச்சிவசப் படாதீர்கள் மன்னா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- hari - 07-04-2005 பின்ன என்ன சுண்டல், அந்தக்காலத்தில சீதைக்கும் கம்பனுக்கு எவ்வளவு அழகாக கல்யாணம் நடந்தது, இதை இராமயணத்தில் இராமன் எவ்வளவு அழகாக எழுதியிருக்கார், இதையெல்லாம் மறந்துட்டு கதைச்சா கோபம் வராமல் என்ன செய்யும்? :evil: :evil: - SUNDHAL - 07-04-2005 hari Wrote:பின்ன என்ன சுண்டல், அந்தக்காலத்தில சீதைக்கும் கம்பனுக்கு எவ்வளவு அழகாக கல்யாணம் நடந்தது, இதை இராமயணத்தில் இராமன் எவ்வளவு அழகாக எழுதியிருக்கார், இதையெல்லாம் மறந்துட்டு கதைச்சா கோபம் வராமல் என்ன செய்யும்? :evil: :evil: கீ கீ கீ கீ lol இராமயனம் எழுதினது சீதைனு சொல்லாமல் விட்டீங்கனா சரி - hari - 07-04-2005 நான் என்ன கிறுக்கனா சீதை எழுதியது மகாபாரதம், சும்மா சும்மா கதைகொடுத்து என்ட அறிவுக்கு வேலை கொடுக்கவேண்டாம், கொஞ்சம் மூளையை ரெஸ்ட் எடுக்கவிடுங்கள்! :evil: :evil: - tamilini - 07-04-2005 <!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->பின்ன என்ன சுண்டல், அந்தக்காலத்தில சீதைக்கும் கம்பனுக்கு எவ்வளவு அழகாக கல்யாணம் நடந்தது, இதை இராமயணத்தில் இராமன் எவ்வளவு அழகாக எழுதியிருக்கார், இதையெல்லாம் மறந்துட்டு கதைச்சா கோபம் வராமல் என்ன செய்யும்? :evil: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அது தானே என்ன மன்னர் அண்ணா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 07-04-2005 <!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->அட பாவிகளா.. தொழில் நுட்பம் என்ன எல்லாம் செய்யுது ...<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தொழில்நுட்பம் பாவம்...அது பிரமச்சாரி....அதென்ன செய்யுது...செய்யுறதெல்லாம் மனிசர்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Niththila - 07-04-2005 பிரமாதமான கண்டுபிடிப்புகள் மன்னா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தகவலுக்கு நன்றி சுண்டல் :wink: - hari - 07-04-2005 8) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 07-04-2005 தம்பி கலியாணத்தை எந்த மாதிரியும் செய்யட்டும் ஆனா திருமண விருந்து சாப்பாட்டை மாத்திரம் டிவிலை காட்டாமல் சனத்துக்கு குடுத்தாக் காணும் - hari - 07-05-2005 அதையும் ஈமெயிலில்தான் அனுப்புவம் என்று சொன்னாலும் சொல்வினம்! |