07-04-2005, 03:54 AM
<b>30 ஆயிரம் குழந்தைகள் கருவிலேயே கொலை,
கேரளாவில் ஒரு ஆண்டில் நடந்த …கருக்கலைப்பு- திடுக்கிடும் தகவல் </b>
செல்வத்துள் பொரிய செல்வம் குழந்தைச்செல்வம் என்பார்கள். தங்களுக்கு வாரிசு இல்லையே என்று மனம் உடைந்து தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ளும் கணவன், மனைவிகள் ஒருபுறம் இருக்க- இன்னொரு புறமோ வயிற்றில் உண்டான குழந்தையை கருவிலேயே சிதைத்து கொள்ளும் பழக்கமும் அதிகாரித்து வருவது வேதனைக்குரியது ஆகும். நம் பக்கத்து மாநிலமான கேரளாவில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 29ஆயிரத்து 204 கருக்கலைப்புகள் நடந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. (எண்ணிக்கைக்கு வராதது எத்தனையோ?).
அதன் விவரம் வருமாறு„
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் …அச்சுத மேனன் சென்டர் பார் ஹெல்த் சயின்ஸ் ஸ்டடி† என்ற தனியார் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறு வனத்தை சேர்ந்த டாக்டர்கள் மாலா ராமநாதன், சங்கர சாpமா, சி.எஸ். கிருஷ்ணகுமார் ஆகி யோரை கொண்ட குழு கேரள மாநிலத்தில் கடந்த 2004-ம் ஆண்டில் நடைபெற்ற கருக்கலைப்புகள் குறித்து ஆராய்ச்சி நடத்தினர்.
இதில் கடந்த ஆண்டில் மட்டும் 29 ஆயிரத்து 204 குழந்தைகள் கருவிலேயே கொல்லப்பட்டதாக தொரியவந்து உள்ளது. மேலும் வயது வாரியாக எத்தனை கருக் கலைப்புகள் நடந்தன என்ற விவரத்தையும் அந்த மையம் வெளியிட்டு இருக்கிறது.
அந்த வகையில் 3 கருக்கலைப்புகள் 15 வயதுக்கு கீழே உள்ள பெண்களுக்கும், 960 கருக்கலைப்புகள் 15-19 வயதுள்ள பெண்களுக்கும், 8ஆயிரத்து 895 கருக்கலைப்புகள் 20-24 வயது பெண்களுக்கும் நடந்து உள்ளதாக தொpயவந்து உள்ளது. 10 ஆயிரத்து 383 கருக்கலைப்புகள் 25-29 வயதுக்குள் உள்ள பெண் களுக்கும் நடத்தப்பட்டு இருக் கிறது. இது தவிர 35-39 வயதுக்கு உட்பட்ட 2ஆயிரத்து 599 பெண் களும், 40-44 வயதுக்கு உட்பட்ட 547 பெண்களும், 45 வயதுக்கு அதிகமான 38 பெண்கள் கருக் கலைப்பு செய்ததாகவும், வயது அறிய முடியாத பெண்கள் 9 கருக் கலைப்பு செய்து கொண்டதாக வும் விவரம் வெளியிட்டு உள்ளனர். இந்த அதிர்ச்சி தகவல் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.