07-04-2005, 03:45 AM
Mathan Wrote:இண்டநெட் வெப்காம் மூலமும் திருமணம் நடந்ததாக எங்கோ படித்தேன்.ஓ வெப்காம் மூலம் தாலியும் கட்டலாம், :evil: செல்போனில் கல்யானமாம்,பிறகு இன்டநெட்டில் கல்யாணமாம், என்ன விளையாடுகிறீர்களா? கல்யாணம் என்பது ஆயிரம் கால பயிர் என்று வள்ளுவர் சொன்னதை மறந்திட்டீங்களா? அவ்வளவு சீப்பாக போய்யிட்டா கல்யாணம்? :evil: :evil: :twisted:

