10-03-2003, 12:33 PM
வணக்கம் இசாக் நண்பரே...
வளமான களத்தில்
தெளிவான தமிழில்
களமாட வந்த நண்ப!
உளமாற உனை நாம்
வரவேற்றுக் கொண்டோம்!
வருக. வளர்க்க. வளர்க!
வளமான களத்தில்
தெளிவான தமிழில்
களமாட வந்த நண்ப!
உளமாற உனை நாம்
வரவேற்றுக் கொண்டோம்!
வருக. வளர்க்க. வளர்க!

