Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விபரம் சொல்லுங்கோ
#12
Ampalathar Wrote:நாங்கள் எவ்வளவு பெரிய உதவியள் செய்தவர்களையும் சீக்கிரமே மறக்கிறதிலை வலு விண்ணர். திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களை அரசியல் ஆலோசகர், அரசியல் மதியுரைஞர் அப்பிடி இப்பிடி எண்டெல்லாம் வாய்க்குவாய் புகழ்ந்து உரைத்தம், தமிழ் ஊடகங்களெல்லாம் தினமும் அவரது புராணம் பாடின. மேடைக்கு மேடை முளங்கினம். கொஞ்ச நாளுக்குமுன் உடல்நலம் சரியில்லாததால் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றமாட்டார் என்று அறிந்தம். இந்த இடைப்பட்ட கொஞ்சக்காலத்துக்குள் அவரை மறந்திட்டம்? மறக்கடிச்சிட்டம்? விபரம் தெரிஞ்சவை சொல்லுங்கோ?
எக்கணம் செல்லம்மா வந்து பேசப்போறா.. தேவையில்லாமல் கிண்டுறியளெண்டு பேசாமலிருங்கோ.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 09-24-2003, 02:04 PM
[No subject] - by yarl - 09-24-2003, 08:33 PM
[No subject] - by shanthy - 09-25-2003, 09:16 AM
[No subject] - by shanmuhi - 09-25-2003, 01:24 PM
[No subject] - by yarl - 09-25-2003, 02:13 PM
[No subject] - by ampalathar - 09-25-2003, 02:21 PM
[No subject] - by ampalathar - 09-25-2003, 02:32 PM
[No subject] - by ganesh - 10-01-2003, 08:11 PM
[No subject] - by tamilchellam - 10-01-2003, 08:51 PM
[No subject] - by ampalathar - 10-03-2003, 11:45 AM
[No subject] - by Mathivathanan - 10-03-2003, 11:56 AM
[No subject] - by yarl - 10-03-2003, 12:33 PM
[No subject] - by ampalathar - 10-03-2003, 02:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)