06-21-2003, 09:03 AM
Anonymous Wrote:திரு. மோகன் மற்றும் இளங்கோ கவனத்திற்கு..அது என்து சொந்தகருத்து என்று சொன்னபின்பும் பொறுப்பாளர் அது இது என்று சொல்லி மீண்டும் குதர்க்கம் பேசுவதற்கு என்னால் பதிலளிக்கமுடியாது.
இந்தக்களத்திற்கு வருவதற்கு பிச்சைபோடுங்கள் என்பதற்காக நான் இதை எழுதவில்லை. சரி என்ற பெயரில் நீங்கள் செய்த கண்மூடித்தனமான பிழையைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.முடிந்தால் என்னோடு மின்னஞ்சலில் தொடர்ப கொள்ளுங்கள்.இன்று மாலை மீண்டும் நேரம் கிடைத்தால் இதே பகுதியை பார்க்க வருகிறேன்.இல்லாவிட்டால் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை.உங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்யப்போவதும் இல்லை.ஆனால் காரியத்தில் இறங்க முன்னர் இனிமேலாவது தீர விசாரித்து விட்டு இறங்குங்கள். இது புத்தியுள்ள மற்ற கள அங்கத்துவர்களுக்கு நல்ல பாடமாக அமையட்டும். அதாவது மோகன் என்ன செய்வார், அவர் ஏதும் செய்தால் இளங்கோ என்ன செய்வார் என்பதற்கு!
பொறுப்பாளர் செய்தது சரி என்று எந்தச்சந்தப்பத்திலும் நான் கூறவில்லை. உங்களை (YC-Kiruba )தடை செய்ததற்கு இப்படியான காரணம் இருக்கலாம் என்று தான் குறிப்பிட்டேன். உங்களுக்கு அறிவித்தல் தராமல் YC-Kiruba தடைசெய்யப்பட்டது பற்றியவிளக்கத்தை பொறுப்பாளர் (Administrator)தான் அறியத்தரவேண்டும். நான் அல்ல
நீங்களே ஒத்துக்கொண்டு இருக்கிறீர்கள் தனிப்பட்ட சாடலே உங்கள் கருத்தில் இருப்பதாக
நீங்கள் குழுவாக எழுதுகிறீர்களே அல்லது தனியாக எழுதுகிறீர்களோ எனக்கு தெரியாது. அது பற்றிய அக்கறையும் எனக்கில்லை.
நான் முதல் எழுதியகருத்திலிருந்து சற்றும் பின்வாங்கவில்லை.
நான் எழுதியதை நீங்கள் சரியாக உள்வாங்கவில்லை எனவே அதை மீண்டும் தருகிறேன்.
திரு கிருபராஜ் அவர்களே
உங்கள் கேள்விக்கு பொறுப்பாளர் பதிலளிப்பார் என்று எண்ணுகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து.
வை.சி.கிருபானந்தன் என்று ஒருவர் தான் இருக்கிறார் என்பதாலோ அவரின் பெயரை மற்றவர் பாவிக்ககூடாது என்று சொல்லவில்லை.
வை.சி.கிருபானந்தன் ஏற்கனவே பழைய களத்தில் பொறுப்பாளர்
வை.சி.கிருபானந்தனின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கலாம்
நீங்கள் வையாபுரி வழியில் செல்வோம்.
நன்றி
எனது கண்ணுக்கு இது சிறுவிடயம் தான்.
இப்படியான சிறுவிடயங்களுக்கு புரிந்துணர்வு இல்லாததனாலேயே தமிழர்களுக்கு பின்னடைவேயொழிய நீங்கள் கூறிய காரணம் அல்ல.
[size=18]எது சிறுவிடயம் எது பெரியவிடயம் என்று பகுத்தறியும் தன்மை தமிழருக்குள் குறைந்து செல்வதில் எனக்கும் கவலையே
உங்களுக்கு இங்கு தடைவிதிப்படவில்லை எனவே மற்றபெயர்களில் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் அதன் மூலம் நாமும் எமது மக்களும் பயன் பெறுவார்கள் என்று எண்ணுகிறேன்
நன்றி

