07-03-2005, 08:29 PM
வணக்கம் சொல்லி என்னை வரவேற்றவர்களுக்கு மீண்டும் எனது வணக்கங்கள. சரி நான் என்னுடைய விசயத்துக்கு வாறன்
முதல்ல ஏரி கொமாண் எண்டா என்ன என்று சொல்லிப்போடுறன்
இது ஒரு வகை Command(Code).
இந்த Command ட வைச்சு நாங்கள் எங்கள் Mobile Phone மற்றும் எங்களின் Modem ஆகியவற்றை Control பண்ண முடியும் .
உதாரணத்துக்கு எங்களின் Commputer உடன் mobile phone connect பண்ணி இந்த கோட வைச்சு நாங்க Programme எழுதலாம்
Thanx!

I Don't Know!