![]() |
|
யாழில் கணனி கற்கும் மாணவன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: யாழில் கணனி கற்கும் மாணவன் (/showthread.php?tid=4000) Pages:
1
2
|
யாழில் கணனி கற்கும் மாணவன் - happy - 07-01-2005 யாருக்காவது AT COMMAND பற்றி ஏதாவது தெரியுமா? காரணம் சொல்லுங்கோ - happy - 07-03-2005 காரணம் சொல்லுங்கோ நான் மூன்று நாட்களுக்கு முந்தி "யாருக்காவது எரி கொமாணட்" தெரியுமா எண்டு கேட்டு ஒரு தலைப்பு ஆரம்பிச்சனான். அத காணவில்லை நான் ஒரு கணனி பயிலும் மாணவன் யாராவது கணணி சம்பந்தாமா கேட்கிற கேள்விகளுக்கு நான் பதில் தர முயன்றால் முடியுது இல்ல என்னையும் எல்லா பகுதியிலயும் எழுத அனுமதி தர முடியுமா? கணனி கற்கும் மாணவன் - happy - 07-03-2005 நான் ழூன்று நாளுக்கு முதல்ல “யாருக்காவது ஏரி கொமாண்ட் பற்றி தெரியுமா?” என்று கேட்டு ஓரு தலைப்பு ஆரம்பிச்சனான் அதைக் காணவில்லை ஏன் என்று கள பொறுப்பாளர்களர்கள் அறியத் தரவும். நான் ஒரு கணனி கற்கும் மாணவன் களத்தில யாராவது கணனி பற்றி கேட்கும் போது என்னால பதில் எழுத முடியிறது இல்ல . என்னையும் எல்லா இடத்திலயும் எழுத அனுமதிக்க முடியுமா? நன்றி! - Mathan - 07-03-2005 [size=13]வணக்கம் ஹப்பி, நீங்கள் சந்தேகம் கேட்டு எழுதிய கருத்து அங்கத்தவர்க்கு மட்டும் பகுதியில் இருந்தது. தற்போது நீங்கள் எழுதிய தனி தனி கருத்துக்களை இந்த தலைப்பில் இணைத்துள்ளேன். யாழில் புதிதாக இணைந்துள்ள நீங்கள் இந்த தலைப்பில் உங்களை அறிமுகம் செய்யுங்கள். அப்போது மற்றய கள உறுப்பினர்களுக்கும் உங்களை வரவேற்க இலகுவாக இருக்கும். அப்படி 3 கருத்துக்கள் எழுதிய பின்பு உங்களுக்கு அனைத்து பகுதிகளிலும் எழுத அனுமதி வழங்கப்படும். அதன் பின்பு உங்களுடைய கணணி குறித்த சந்தேகங்களை இந்த பிரிவில் ஆரம்பிக்கலாம். http://www.yarl.com/forum/viewforum.php?f=9 உங்களுடைய சந்தேகங்களுக்கு பதில் தெரிந்த கள உறவுகள் உதவுவார்கள். அத்துடன் உங்கள் சந்தேகங்களை புரியும்படி விளக்கமாக கேட்டால் உதவி செய்ய இலகுவாக இருக்கும். நட்புடன் மதன் - happy - 07-03-2005 நன்றி மதன் அண்ணா!!!! இவ்வளவு சீக்கிரம் பதில் கிடைக்கும் எண்டு நான் நினைக்கவே இல்லை!!!!!!!!!! சரி யாழ் கள உறுப்பினர்களுக்கு வணக்கம். தம்பிக்கு எல்லாரும் WEL COME சொல்லுங்க. அதோட இந்த முக நயங்கள் எப்படி போடுறது எண்டும் சொல்லுங்கோ. PLZ பிகு:-நான் இதுக்கு முதலில் அறிமுகமானவன் தான் ஆனா எல்லாருக்கும் தெரியாது. - Vasampu - 07-03-2005 வணக்come Happy - Mathan - 07-03-2005 happy Wrote:சரி யாழ் கள உறுப்பினர்களுக்கு வணக்கம். தம்பிக்கு எல்லாரும் WEL COME சொல்லுங்க. வணக்கம் வணக்கம். Post Reply என்பதை அழுத்தினால் அதில் முகநயங்கள் ( http://www.yarl.com/forum/posting.php?mode=smilies ) இருக்குமே அதை கிளிக் பண்ணி சேர்க்க வேண்டியது தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் முன்பு ரீமிக்ஸ் பாடலை கள வரவேற்பு பகுதியில் இணைத்திருந்தீர்கள் என்று தெரியும். அவை மட்டுறுத்தினரால் பொருத்தமான பிரிவுகளுக்கு மாற்றப்பட்டன. - happy - 07-03-2005 [ நீங்கள் முன்பு ரீமிக்ஸ் பாடலை கள வரவேற்பு பகுதியில் இணைத்திருந்தீர்கள் என்று தெரியும். அவை மட்டுறுத்தினரால் பொருத்தமான பிரிவுகளுக்கு மாற்றப்பட்டன.[/quote] மதன் அண்ணா களத்தில எல்லோருடைய database ம் கையில வைச்சிருக்கீங்க போல... :wink: - vimalan - 07-03-2005 வணக்கம் ஹப்பி - sathiri - 07-03-2005 கலோ கப்பி கவனமா வாணையப்பு. கப்பி கிணத்துக்கப்பியோடைதான் வாறீரோ ? இல்லாட்டிக்கு ? சரிசரி வாரும் வாரும். ஏற்கனவே வந்தனீர். எனிமேலைக்கு வலுகவனமா எழுதும். உண்மைச் சொல்லும் முடிஞ்சவரை. - shanmuhi - 07-03-2005 வணக்கம் வாருங்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- happy - 07-03-2005 வணக்கம் சொல்லி என்னை வரவேற்றவர்களுக்கு மீண்டும் எனது வணக்கங்கள. சரி நான் என்னுடைய விசயத்துக்கு வாறன் முதல்ல ஏரி கொமாண் எண்டா என்ன என்று சொல்லிப்போடுறன் இது ஒரு வகை Command(Code). இந்த Command ட வைச்சு நாங்கள் எங்கள் Mobile Phone மற்றும் எங்களின் Modem ஆகியவற்றை Control பண்ண முடியும் . உதாரணத்துக்கு எங்களின் Commputer உடன் mobile phone connect பண்ணி இந்த கோட வைச்சு நாங்க Programme எழுதலாம் Thanx! - Mathan - 07-03-2005 நல்லது. இது குறித்த மேலதிக விபரங்களை கணணி பகுதியில் எழுதுங்களேன். - வினித் - 07-03-2005 வணக்கம் ஹப்பி வாருங்கள் - Niththila - 07-03-2005 வணக்கம் happy வாருங்கள் - kavithan - 07-03-2005 வணக்கம் - SUNDHAL - 07-03-2005 வ வ வணக்கம் வாங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- அருவி - 07-03-2005 வணக்கம் HAPPY - Malalai - 07-04-2005 வணக்கம் - hari - 07-04-2005 வணக்கம் |