07-03-2005, 06:53 PM
நன்றி மதன் அண்ணா!!!!
இவ்வளவு சீக்கிரம் பதில் கிடைக்கும் எண்டு நான் நினைக்கவே இல்லை!!!!!!!!!!
சரி யாழ் கள உறுப்பினர்களுக்கு வணக்கம். தம்பிக்கு எல்லாரும் WEL COME
சொல்லுங்க.
அதோட இந்த முக நயங்கள் எப்படி போடுறது எண்டும் சொல்லுங்கோ. PLZ
பிகு:-நான் இதுக்கு முதலில் அறிமுகமானவன் தான் ஆனா எல்லாருக்கும் தெரியாது.

I Don't Know!