07-03-2005, 06:17 PM
நான் ழூன்று நாளுக்கு முதல்ல “யாருக்காவது ஏரி கொமாண்ட் பற்றி தெரியுமா?” என்று கேட்டு ஓரு தலைப்பு ஆரம்பிச்சனான் அதைக் காணவில்லை ஏன் என்று கள பொறுப்பாளர்களர்கள் அறியத் தரவும்.
நான் ஒரு கணனி கற்கும் மாணவன் களத்தில யாராவது கணனி பற்றி கேட்கும் போது என்னால பதில் எழுத முடியிறது இல்ல . என்னையும் எல்லா இடத்திலயும் எழுத அனுமதிக்க முடியுமா?
நன்றி!
நான் ஒரு கணனி கற்கும் மாணவன் களத்தில யாராவது கணனி பற்றி கேட்கும் போது என்னால பதில் எழுத முடியிறது இல்ல . என்னையும் எல்லா இடத்திலயும் எழுத அனுமதிக்க முடியுமா?
நன்றி!