10-03-2003, 10:58 AM
வட்டிப் பணம்: மனைவியுடன் பிரச்சினை 2 மகள்களைக் கொன்று தந்தையும் தற்கொலை
வட்டிக்குக் கொடுத்த பணம் திரும்பி வராதது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த பஸ் ஓட்டுநர், தனது இரண்டு மகள்களைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக இருந்தார். அவர் அக்கம் பக்கத்தில் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தார் ராஜகோபால்.
ஆனால் அவரிடம் பணம் வாங்கிய பலரும் திருப்பித் தரவில்லை என்று தெரிகிறது. இதனால் வீட்டில் அவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மனமுடைந்த ராஜகோபால், தனது மகள்கள் இருவரையும் தூக்கில் மாட்டிக் கொன்றார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
--------------------------------------
மனிதாபிமானம்...மனிதம்..இரக்கம்...அன்பு....பாசம்...நேசம்...பொறுமை.... நிதானம்.... சகிப்புத்தன்மை....எல்லாம் மறைந்து காசும் அசுரமும் வளருதோ....இன்று உலகில் வாழ்பவன் மனிதனா...அசுரனா...?!
:evil: :roll: :evil: :?: :evil:
--------------------------------------
தகவல் தற்ஸ் தமிழில் இருந்து பிரதி எடுக்கப்பட்டது...!
உதவி சுரதாவின் பொங்குதமிழ்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>