07-03-2005, 05:59 PM
காரணம் சொல்லுங்கோ
நான் மூன்று நாட்களுக்கு முந்தி "யாருக்காவது எரி கொமாணட்" தெரியுமா எண்டு கேட்டு ஒரு தலைப்பு ஆரம்பிச்சனான். அத காணவில்லை
நான் ஒரு கணனி பயிலும் மாணவன்
யாராவது கணணி சம்பந்தாமா கேட்கிற கேள்விகளுக்கு நான் பதில் தர முயன்றால் முடியுது இல்ல
என்னையும் எல்லா பகுதியிலயும் எழுத அனுமதி தர முடியுமா?