07-03-2005, 03:50 PM
இல்லை மதன்.... எந்தக் காதல் கணவனாவது தன்ர காதலியை மனைவியை...தன்னைக் கைவிட்டுட்டு....முன்னாள் காதலனுடன் வாழ் என்று வாயார வாழ்த்துவானா...???!
அதுபோல...கணவன் இறந்த பின்னர் எந்த மனைவியாவது
தன்ர பிள்ளை அவனுக்குத்தான் பிறந்தது என்று பரிசோதிப்பாளா....அவளிடம் என்னதான் துர்நடத்தை இருந்தாலும்....கணவன் இறந்த பின்னால் செய்யாள்....! அந்த நினைவையே அழிக்க விரும்பாள்...தன்ர கணவனின் பிள்ளை என்பதை...!
ஆனால் ஒரு காலத்தில் உலகையே அடிமைப்படுத்தி ஆண்ட அரச குடும்பம் உதுகளைச் செய்ய....அதை ஒரு மூன்றாம் நிலை (சன் சில நேரம் விறபனையின் போது வயதுக் கட்டுப்பாட்டுங்க வாறது...) செய்தித்தாள்... செய்தியாக்குவதன் மூலம் மனிச சமூகத்துக்குச் சொல்ல விளைவது என்ன.... மனைவியை சந்தேகிங்க... கணவனுக்கு அப்படி இப்படி தொடர்பிருந்தா...அதை ஊக்கிவியுங்க என்பதையா...???! அதுதான் சொன்னம்...அலசுங்க ஆராயுங்க...பட் அப்பிளை பண்ணாதேங்க என்று,,,! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>