![]() |
|
பிரித்தானிய அரச குடும்பம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பிரித்தானிய அரச குடும்பம் (/showthread.php?tid=4517) |
பிரித்தானிய அரச குடும்பம் - Mathan - 04-09-2005 சார்லஸ் கமிலா திருமணம் Windsor's Guildhall இல் நடந்தேறியது. முன் கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த திருமணம் போப் ஜோன் போல் மரணம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, <img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_enl_1113051202/img/1.jpg' border='0' alt='user posted image'> தகவல் & படம் - BBC இணையம் - Mathan - 04-09-2005 <img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/uk_enl_1112867513/img/1.jpg' border='0' alt='user posted image'> மேலே இருப்பது சார்லஸ் கமீலா சிவில் திருமணம் நடந்த இடம் மற்றும் திருமணத்திற்கு பின்னைய வரவேற்பு நடக்கும் இடங்கள் - tamilini - 04-09-2005 ம் பழைய மணமக்களிற்கு.. நமது வாழ்த்துக்கள். பாவம் டயானா.. :? - kuruvikal - 04-09-2005 டயனாவை அழித்த சாள்ஸ் கமீலா ஒழிக...! :evil:
- eelapirean - 04-09-2005 பழைய பிழாவில் புதிய கள்ளு - Mathan - 04-09-2005 பிரித்தானியாவின் பிரபலமான சண் பத்திரிக்கையின் நிருபரும் படப்பிடிப்பாளரும் போலியான குண்டு ஒன்றை வாடகைக்கு எடுக்கப்பட்ட வானில் வைத்து திருமணம் நடைபெற்ற இடத்திற்கு கொண்டு சென்றனர். 5 மில்லியன் பவுண்ஸ் செலவினான பாதுகாப்பு ஏற்பாடுகள் சண் பத்திரிகையின் இந்த செய்தி (வியாழன் பதிப்பு) மூலம் கேள்வி குறியாகி இருக்கின்றது. இந்த செய்தியின் உண்மைதன்மை எவ்வாறு நடந்திருக்கலாம் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்கொட்லண்ட் யார்ட் தெரிவித்துள்ளது. - Mathan - 04-09-2005 <img src='http://news.bbc.co.uk/media/images/41015000/jpg/_41015111_princes300.jpg' border='0' alt='user posted image'> தந்தையின் திருமணத்தில் கலந்து கொண்ட வில்லியம் மற்றும் ஹரி. திருமணத்திற்கு சாட்சி கையெழுத்திட்ட ஒருவர் சார்லசின் வில்லியம் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர் கமீலாவின் மகன் என்று நினைக்கின்றேன் - stalin - 04-09-2005 ராஜ பரம்பரையினர் கல்யாணம் செய்தாலென்ன கத்தரிக்காய் கறி காய்ச்சினாலென்ன----------இன்றும் அரசியின் முடியில் கோகனூர் வைரம் இருக்கிறது இது இந்தகூட்டம் இந்தியவிலேருந்து திருடி கொண்டு வந்தது -------------ஸ்ராலின் - Mathan - 04-09-2005 <img src='http://news.bbc.co.uk/media/images/41015000/jpg/_41015321_chums300.jpg' border='0' alt='user posted image'> வில்லியம், ஹரியுடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் கமீலாவின் பிள்ளைகள் டொம் பார்கர் மற்றும் லோரா - tamilini - 04-09-2005 Quote:தந்தையின் திருமணத்தில் கலந்து கொண்ட வில்லியம் மற்றும் ஹரி. திருமணத்திற்கு சாட்சி கையெழுத்திட்ட ஒருவர் சார்லசின் வில்லியம் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர் கமீலாவின் மகன் என்று நினைக்கின்றேன் :twisted: :evil: :evil: - KULAKADDAN - 04-09-2005 tamilini Wrote:அவங்க அப்பா அவங்க அம்மா...........கையெழுத்து போட்டாங்க இதுக்கு நீங்க ஏன் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்.Quote:தந்தையின் திருமணத்தில் கலந்து கொண்ட வில்லியம் மற்றும் ஹரி. திருமணத்திற்கு சாட்சி கையெழுத்திட்ட ஒருவர் சார்லசின் வில்லியம் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர் கமீலாவின் மகன் என்று நினைக்கின்றேன் - tamilini - 04-09-2005 பழைய அம்மாவையும் அப்பாவையும் மறந்திட்டினமா.... :twisted: - kuruvikal - 04-09-2005 tamilini Wrote:பழைய அம்மாவையும் அப்பாவையும் மறந்திட்டினமா.... :twisted: அதென்ன பழைய அம்மா.. டயனா தான் அம்மா... இது சும்மா...! :evil: :twisted:
- stalin - 04-09-2005 ஒருவர் மனிசிக்கு சென்னாராம் என்ரை பிள்ளையும் உன்ரை பிள்ளையும் எங்கடபிள்ளையும் விளையாடுது என்று அப்படித்தான் ராஜகுடும்பத்தின் சீர்கேடுகள்------------ஸ்ராலின் - kuruvikal - 04-09-2005 stalin Wrote:ஒருவர் மனிசிக்கு சென்னாராம் என்ரை பிள்ளையும் உன்ரை பிள்ளையும் எங்கடபிள்ளையும் விளையாடுது என்று அப்படித்தான் ராஜகுடும்பத்தின் சீர்கேடுகள்------------ஸ்ராலின் இதுகளுக்கு உலகம் பூரா பப்பிளிசிற்றி வேற....! நல்ல உதாரணமா காட்டீனம்...! :twisted:
- vasisutha - 04-09-2005 Mathan Wrote:பிரித்தானியாவின் பிரபலமான சண் பத்திரிக்கையின் நிருபரும் படப்பிடிப்பாளரும் போலியான குண்டு ஒன்றை வாடகைக்கு எடுக்கப்பட்ட வானில் வைத்து திருமணம் நடைபெற்ற இடத்திற்கு கொண்டு சென்றனர். 5 மில்லியன் பவுண்ஸ் செலவினான பாதுகாப்பு ஏற்பாடுகள் சண் பத்திரிகையின் இந்த செய்தி (வியாழன் பதிப்பு) மூலம் கேள்வி குறியாகி இருக்கின்றது. கொண்டு போனதுதான் போனாங்க ஒரு உண்மையான குண்டை கொண்டுபோய் இருக்கலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - killya - 04-09-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :twisted: :evil: :twisted: :mrgreen:
- killya - 04-09-2005 யார் கம்பி எண்ணுவது....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Danklas - 04-09-2005 «ÐºÃ¢ ±ÉÐ ÒÖÉ¡ö× ¾¸ÅÄ¢ý ãÄõ ´ý¨È «È¢ó§¾ý «Ð ¯ñ¨Á ¦À¡ö¡ ±ýÀÐ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. «¾ÅÐ ¸Á£Ä¡ ±ýÀÅ÷ ¬ÃõÀò¾¢ø «í§¸ §Å¨Ä측⡸ þÕó¾Å÷ ±ýÚ.
- Niththila - 04-09-2005 பாவம் டயானா அவவை கொண்டு போட்டு இவை சந்தோஷமாக இருக்கினம் :evil: :evil: |