07-03-2005, 01:20 PM
கமீலாவை கரம்பிடியுங்கள்: இறப்பதற்கு முன் சார்லஸýக்கு டயானா வேண்டுகோள்
லண்டன், ஜூலை 2: உங்களுடைய நீண்டகால காதலி கமீலா பார்க்கரைக் கரம்பிடியுங்கள் என்று பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் முன்னாள் மனைவி டயானா இறப்பதற்கு முன் அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டயானாவின் நெருங்கிய நண்பர் சைமன் சிம்மன்ஸ் எழுதிய "டயானாவின் கடைசி வார்த்தை' என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிம்மன்ஸ் கூறியதாவது: கமீலாவைக் கைப்பிடித்து அவருக்கு கெளரவம் அளியுங்கள் என்று விபத்தில் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் இளவரசர் சார்லஸýக்கு டயானா கடிதம் எழுதியிருந்தார்.
சார்லஸýடனான நட்பில் விரிசல் ஏற்பட்ட பிறகு, திருமணம் செய்துகொள்ள டயானா அவருக்கு வெளிப்படையாகவே ஆலோசனை வழங்கினார்.
அரசக் குடும்பத்தில் சார்லஸ் -டயானா இடையே பிளவு ஏற்படுத்தியதற்காக கமீலா மீது பிரிட்டிஷ் மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர் என்றார்.
நன்றி - தினமணி
மக்களின் வெறுப்பை மாற்றுவதற்காக டயானாவே கமீலாவை திருமணம் செய்ய சொன்னதாக ஒரு செய்தியை கசிய விட்டிருக்கிறார்களோ தெரியலை.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>