Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்ததும் பிடித்தது
#8
<b>ஓசையின்றி</b>

* ஓசையின்றி

வழிந்தோடிய

நீரோடை கண்டேன்

வாடிய உன் முகமதில்

கரு விழியாளே...

ஒரு சொல் கேளாய்...

* நம்மில்

ஏற்பட்ட காதல்

கால் சட்டையில் ஒட்டும்

கடற்கரை மணலல்ல

தட்டி விட்டுச் செல்ல...

* உச்சியில்

நிற்கும் சூரியன்

சுடத்தான் செய்யும்

தலை சாயத் தொடங்கினால்

சுட்ட சூரியனும் சுகமாகுமே...

சுற்றங்களும் அப்படித்தான்!

* காதலர்கள்

கட்டுண்டிருப்பது

நேற்றல்ல இன்றல்ல

என்றும் நிகழும்

நிகழ்வுதானே...

* உறவுகள் நம்மை

ஒருநாளும்

உதறித் தள்ளாது

நாம் திசை மாறி

தீயவற்றை நாடாது வரை!

* ஒருவரை ஒருவர்

நினைந்து

வெம்பி இருப்பதை விட

நம்பி இருப்போம்

நல்வழி பிறக்குமென்று!

* காலம் கனியும் வரை

நாம் சந்தித்தாலும்

நீ யாரோ

நான் யாரோ

என ஒதுங்கியே செல்வோம்!

* தனியாக இருந்தாலும்

நீயும், நானுமாய்

கனவுலகில் சஞ்சரிக்க

தடையேதுமில்லையே!

* நினைவு தானே

கனவாகிறது

கனவை நிஜமாக்க

ஆசையாய் காத்திருப்போம்

ஓசையின்றி!

ஏ.பி.முருகேசன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 06-29-2005, 08:52 AM
[No subject] - by வெண்ணிலா - 06-29-2005, 11:28 AM
[No subject] - by Mathan - 06-29-2005, 11:57 AM
[No subject] - by kavithan - 06-30-2005, 08:27 AM
[No subject] - by Niththila - 06-30-2005, 09:25 AM
[No subject] - by அருவி - 06-30-2005, 10:42 AM
[No subject] - by SUNDHAL - 07-03-2005, 01:04 PM
[No subject] - by kavithan - 07-03-2005, 10:38 PM
[No subject] - by KULAKADDAN - 07-04-2005, 05:57 AM
[No subject] - by SUNDHAL - 07-25-2005, 04:55 AM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2005, 07:09 AM
[No subject] - by ப்ரியசகி - 07-31-2005, 12:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)