10-03-2003, 07:03 AM
[quote]யாழ்/yarl[/color]
<img src='http://www.sivaji-prabhu.com/evr.gif' border='0' alt='user posted image'><img src='http://www.sivaji-prabhu.com/naka.gif' border='0' alt='user posted image'><img src='http://www.sivaji-prabhu.com/sivmgr.gif' border='0' alt='user posted image'><img src='http://www.sivaji-prabhu.com/sivraja.gif' border='0' alt='user posted image'><img src='http://www.sivaji-prabhu.com/cmanna.gif' border='0' alt='user posted image'><img src='http://www.sivaji-prabhu.com/sivgro.gif' border='0' alt='user posted image'><img src='http://www.sivaji-prabhu.com/nehru.gif' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>உண்மைதான் யாழ், இதை அறிஞர் அண்ணாவும் ஒருதடவை சொல்லியிருந்தார்.
எவ்வளவோ திறமைகளிலிருந்தும் தங்களை வெளிக்கொணர சிவாஜியும் சரி எம்.ஜி.ஆரும் சரி தங்களது அதீத முயற்சிகளினால்தான் திரையுலகில் பிரகாசித்தார்கள்.
சிறீதர்கூட எத்தனை நிறுவனங்களில் ஏறி இறங்கியிருக்கிறார். பெருவெற்றி பெற்ற அவரது கல்லாணபரிசு படக்கதை ஆரம்பகாலங்களில் திரைப்படத் தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்படவில்லையா?
தன்னிடம் வந்து சந்தர்ப்பம் கேட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை, கவிஞர் வாலியை தான் நிராகரித்ததை எம்.எஸ். விஸ்வநாதன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகி;றார்.
நிராகரிப்புகள் அந்தக் கலைஞர்களை முடக்கிப் போடவில்லையே. அவர்களது முயற்சிகள்தானே அவர்களை முன்னுக்குக் கொண்டுவந்தது.
சி.என். அண்ணாதுரை, மு.க. கருணாநிதி, எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி, செல்வி ஜெயலலிதா இவர்கள் எல்லாருமே திரையுலகம் தந்த முதல்வர்கள்தானே? எவ்வளவோ தோல்விகளை எவ்வளவோ பழிவாங்கல்களை எவ்வளவோ அவமானங்களை இவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
அரசியல் சாயம் பூசிக்கொண்டுதானே தமிழ்த்திரையுலகமே இன்றும் இயங்குகிறது.
தென்னிந்தியத் தமிழ்த் திரையுலகில் குத்துவெட்டும், குழிபறிப்பும் நிறையவே இருக்கின்றன. மற்றவரை பின்தள்ளி தான் முன்னுக்குவர தாஜா பண்ணும் வேலைகளும் கூஜா து}க்கும் வேலைகளும் அங்கு தாராளம்.
ஆக இங்குள்ள ஊடகங்களுக்கு அரசியல் சாயங்களைப் பூசுவதால்; ஆகப் போவது ஒன்றுமில்லை.
எங்களிடம் திறமையிருக்கிறது அவர்கள் தேடிவந்தால்............. எங்களுக்கான அங்கீகாரம் தந்தால் மட்டுமே நாங்கள் வருவோம் என்ற நிலைதானே இங்கேயிருக்கிறது?</span>