07-03-2005, 09:13 AM
Aruvi Wrote:ஒருவர் தனது வாழ்வுபற்றித் தானே முடிவெடுக்கவிடுங்களேன்
அதையாவது விட்டுக்கொடுப்போம்
ஒருவரின் வாழ்வைவே முடிவெடுக்கும் முடிவைத் தங்கள் கையில் வைத்திருப்போருக்கு இதெல்லாம் விளங்காது அருவி.
இந்தச்செய்தியில் எந்தளவு உண்மையிருக்கிறது எவ்வளது சோடினை இருக்கிறதோ யாரும் அறியமாட்டோம். அதற்குள் தீர்ப்புச்சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்பதே என் கருத்து.
:::: . ( - )::::

