07-03-2005, 09:06 AM
Quote:பாதிநிலா இன்று பெளர்ணமியாச்சுசே நான் சொல்ல வந்தன் அதுக்க தங்கை போட்டிட்டாங்க :wink:
பிருந்தாவனமெங்கும் கண்ணனின் பேச்சு
ஜோதிநிலா ஓடி வாங்குது மூச்சு
புல்லாங்குழல் தனில் போதை உண்டாச்சு
கோகுல வாசமோ
ராதயின் சுவாசமோ
பாரத வீதியில்
மலர்களும் பேசுமோ
மெளனமே மயங்குமோ
இது என்ன மாயமோ
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

