07-02-2005, 05:36 PM
SUNDHAL Wrote:இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
கணவர் இளம் வயதிலையே இறக்கின்ற பட்சத்தில் அவனுடைய கருவை களைக்கின்ற அதிகாரம் பெண்னிற்கு இருக்கிறதா?
கணவன் அந்த குடும்பத்தின் ஒரேவாரிசாக இருக்கின்ற பொழுது அந்த குழந்தையை பெற்று கொடுத்து இருக்க வேண்டும் என்று பெண்னினுடைய மாமியார் எதிர் பார்த்தது தவரா?
இப்படிப் பார்த்தா வெள்ளைக்காரப் பெண்கள் பல மடங்கு உசத்தி போல...இறந்த அல்லது நோய் வாய்ப்பட்ட கணவனின் கருவுக்காக குளோனிங் செய்யும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்...! என்னதான் சிரமம் இருந்தாலும் உண்மையான அன்புள்ள கருணை உள்ள எந்தப் பெண்ணும் அவளுடைய அன்புக்குரியவனின் ஒரு கருவை அழிக்கமாட்டாள்...!
சூழ்நிலைகளை மனிதன் தான் வெற்றிகொள்ள வேண்டுமே தவிர சூழ்நிலைக்குப் பயந்து மனிதன் தவறு செய்கின்றான் என்றால்..அவன் வாழ்வதில் அர்த்தமென்ன...! அன்புக்குரிய கணவனின் வாரிசுக்காக போராடப் பயந்தவளுக்கு... பிறகெதற்கு திருமண வாழ்வு...!
கருக்கலைப்பு என்பது அங்கீகரிக்கப்பட்ட படுகொலை....! இதனால் இன்று தவறு செய்வபர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.....! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

