10-02-2003, 10:12 PM
kuruvikal Wrote:<span style='color:brown'>மனித உரிமைகள் என்பது எந்த வகை ஜனநாயக,சோசலிச ஆதிக்கம் கடந்தவையும் கூட....! அதைத்தான் உண்மையான மனித உரிமைகள் சொல்கின்றன...குருவிகாள்.. அமெரிக்கன் அன்னியன் போயிருக்கிறான்.. அங்கு மக்கள் இருக்கிறார்கள்.. [size=18]தண்ணீர்.. மின்சாரம் சுகாதாரம் இயங்கினால்த்தான் மக்கள் வாழமுடியும்.. அதை இயக்க சிலர் முன்வருகிறார்கள்.. அவர்களை கொலைசெய்வதும்.. மின்சாரம்.. நீர்விநியோகம்.. துண்டிக்கப்படுவதும்.. சார்பானவர்கள் மக்களுக்கு உதவிசெய்பவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும் அபிவிருத்திகள் முடக்கப்படுவதும் ஜனநாயகமாக்கப்படும்போது.. </span>அவர்களது அந்த மதம்சார்ந்த கொலைமாத்திரம் குற்றமாக்கப்படுவது ஏன்..?
Truth 'll prevail

