07-02-2005, 02:19 PM
Quote:டெல்லியைச் சேர்ந்த போலீஸ்காரர் அனு}ப் சிங் திடீரென இறந்து விட்டார். அப்போது அவரது மனைவி மம்தா வயிற்றில் 19 வார கரு உருவாகி இருந்தது. கணவன் மரணத்துக்குப் பிறகு அதை மம்தா கலைத்து விட்டார். என் மகனின் ஒரே வாhpசை என் சம்மதமின்றி மருமகள் கலைத்து விட்டார். தந்தையின் தூண்டுதலி;ன் போpலும், மறுமணம் செய்யும் ஆசையிலும் மம்தா இப்படி செய்ததாக அனு}ப்சிங் தாயார் லட்சுமிதேவி குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தார். இப்போது மம்தா, அவரது பெற்n;றhர், சகோதரர், கரு கலைத்த டாக்டர் அனைவருமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டுள்ளனர்.காரணம் எதுவானாலும்.. ஒரு சிசுவைக்கொல்வது நல்லாய் இல்லை. கணவன் இனி இந்த உலகத்தில இல்லை என்று ஆன பின்னர். அந்த கணவன் நினைவாய் ஆவது பெற்றெடுத்திருக்கலாம். அந்த பெண்ணின் நிலை எப்படியோ..?? ஒரு வேளை பிறரில் தங்கியிருக்க வேண்டியிருந்தா கஸ்டம் தானே.. :?
கணவன் இறந்த பிறகு அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டியது கஷ்டமாக இருக்குமே என்று மம்தா கலைத்து விட்டாh
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

