10-02-2003, 09:49 PM
kuruvikal Wrote:[quote=Mathivathanan]குருவிகாள்.. அந்தக் குறிப்பிட்ட கேடிஸ் இனத்தவர் <span style='font-size:25pt;line-height:100%'>அவரது நாட்டு சட்டதிட்டங்களை </span>நான் இங்கு முக்கியமாக குறிப்பிட்டது <span style='font-size:25pt;line-height:100%'>அவர்களது ஜனநாயகம்.</span>
மனித உரிமைகள் என்பது அமெரிக்கச் சார்போ அல்லது பிரித்தானியச் சார்போ அல்லது இஸ்லாமிய உலகம் சார்ந்ததோ அல்ல....அது மனிதனின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் வருவது அதற்குள் ஆண் பெண் பாகுபாடும் கிடையாது.....மனிதன் என்றால் ஆணும் பெண்ணும் தான் அடக்கம் ....மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு மனிதனாக இருப்பதே ஒரு தகமை...அங்கு மதமோ கலாசாரமோ பால் வேறுபாடோ அல்லது பெண்ணியமோ தலையிட முடியாது.....அவற்றிற்கு அங்கு வேலையும் இல்லை....! இதை உலகம் என்று உணர்கிறதோ அன்று மனித உரிமைகளை மனிதன் தாராளமாக அனுபவிப்பான்...அதற்குள் ஆணும் அடங்குவான் பெண்ணும் அடங்குவாள்....!
அதற்காக குற்றவாளிகள் எங்கிருந்துவரினும் மன்னிக்கப்பட முடியாதவர்களே...அதுவும் குற்றம் என்பது நடுநிலயான மனிதாபிமானத்திற்கு அமைவானதாக இருக்க வேண்டுமே தவிர குற்றங்களும் சார்பு நிலை எடுத்து தீர்மானிக்கப்பட முடியாதவையே...அப்படி செய்வதால் தான் குற்றவாளிகளைக் குறைக்கு முடியாது காலம் காலமாய் பெருக்கி வருகிறார்கள்...!
Truth 'll prevail

