07-02-2005, 08:50 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி.. உங்களுக்காக எங்களுக்காக எதிர்கால சந்ததிக்காக...தம்முயிர் தந்த தற்கொடையாளர்களுக்காய் நீங்களும் படையுங்களன்..கவி கொண்டு ஒரு புகழ்மாலை.. நினைவதில் தாங்கிட என்றும்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

