07-01-2005, 11:23 PM
1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்?
மனிசனா இருந்தால் தனே அது தெரியும்
2. ஆண்களுக்கு அழகு என்ன?
3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?
இப்பவே ஆசைப்பட்டது நடக்குது இல்லை இதுக்கை அடுத்த பிறவியில் யாரா பிறக்கிறது ஆ
4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை /காதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?
இந்த கேள்விக்காக முன்னாலை ஒன்றை காதலிக்கணும் போலை இருக்கு.. முகத்தார் இது கொஞ்சமும் சரியில்லை ஆமா
5. உங்களுக்கு அதிஷ்ட Ä¡ப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
100 கோடி விழுந்தால் அதிலையே 80 கோடிதான் வந்து சேரும் கையிலை இதுக்கை 100 கோடியை என்ன செய்வியாம் என்ன முகத்தார் கொஞ்சம் யோசிக்கிறேல்லையே.... வாற கள்ளன் 100 கோடி எங்கை என்று எல்லா கேக்க போறான்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[b][size=18]