Yarl Forum
ஜந்து கேள்விகள் உங்களிடம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: ஜந்து கேள்விகள் உங்களிடம் (/showthread.php?tid=4023)

Pages: 1 2

ஜந்து கேள்விகள் உங்களிடம் - MUGATHTHAR - 06-29-2005

<b>ஜந்து கேள்விகள் உங்களிடம்</b>

இதில் நீங்கள் எழுதும் கருத்துக்கள் முழுக்க முழுக்க உங்களின் சுய கருத்தாக் இருப்பது விரும்பத்தக்கது.எல்லோரும் சீரியஸாகத்தான் எழுதவேண்டுமென்றில்லை. நகைச்சுவையாகவோ மற்றைய கருத்துக்களை கலாய்ப்பதாகக் கூட இருக்கலாம் (இதற்காக மற்றவர்களை தாக்கி எழுத வேண்டும் என்றில்லை) சும்மா ஜாலிக்குத் தானே.

<b>வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்.......</b>

இப்போ உலக அழகி ஆணழகன் போட்டி நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பீர்கள் அதில் அவர்களின் உடலழகு . திறமையை விட இறுதியாக அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படும் அதற்கு அவர்கள் கூறும் பதில்களும் புள்ளிகளாக சேர்க்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள் அதேபோலத்தான் இங்கும் 5 கேள்விகள் உள்ளன. நீங்கள் இதற்குரிய பதிலை சுருக்கமாக 2 . 3 வரிகளில் மட்டும் எழுதினால் போதும் உங்கள் பதிலை வைத்து அடுத்த உலக அழகி . ஆணழகன் போட்டிகளுக்கு உங்களை அனுப்புவதற்கு முகத்தார் சிபார்சு செய்யவுள்ளார். இதற்கு வயதெல்லை இல்லாததால் யாரும் எழுதலாம் (சின்னப்பு . சாத்திரி தூள் கிளப்புங்கய்யா)

<b>கேள்விள் </b>:
1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்?
2. ஆண்களுக்கு அழகு என்ன?
3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?
4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை /காதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

- Vishnu - 06-29-2005

1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்?

பகுதறிந்து சீந்திக்கும் ஆற்றல்... சில நேரம்களில் இது பல பேருக்கு இருப்பது இல்லை.. அது வேறு விடையம்

2. ஆண்களுக்கு அழகு என்ன?

எதற்கும் அஞ்சாமை..

3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?

இந்த பிறவி அனுபவங்களுடன் மனிதனாக... இல்லை இப்ப உள்ள அனுபவங்களுடன் மீண்டும் 10 வயதில் இருந்து வந்தால் ஒ.கே

4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?

ஒரு கதையை தவிர எல்லாவற்றையும் கூறுவேன்

5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

அதுவே யூரோவில் கிடைத்து இருக்கலாமே என்று கவலைப்படுவேன்

- yalie - 06-29-2005

வணக்கம்

1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்?
எந்தச் சந்தர்ப்பத்திலும் பொறுமை காத்து நிதானமாகச் செயற்படுதல். ஒரே சொல்லில் சொன்னால் நிதானம்!!

2. ஆண்களுக்கு அழகு என்ன?
அவனை விரும்பும் பெண்ணின் பார்வையைப் பொறுத்தது! என்னைப் பொறுத்த வரையில் சாதிக்க வேண்டும் எனும் வெறி! அதற்காக எதையும் தாங்கும் இதயம்!!

3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?
நானாக!! இல்லையென்றால் விட்டு விடுதலையாகும் சிட்டுக் குருவியாக.........

4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை ஃகாதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?
திருமணத்திற்கு முன்பே என்னைப்பற்றி எனக்குத் தெரிந்த எல்லாம் கூறிவிடுவேன் (விட்டேன் )
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
அந்த அளவிற்கு நான் அதிஸ்டசாலி இல்லை. அப்படிக் கிடைத்தால் எனது துணையின் இலட்சியப் பயணத்திற்கு என்னாலும் உதவி செய்ய முடிந்ததே என்று சந்தோசப்படுவேன் !!

எனது பதில்கள் சரியா? நானும் போட்டிக்குத் தேர்வாகுவேனா??

- narathar - 06-29-2005

வணக்கம் யாழி,
அந்த வெறிபிடித்த இலட்சிய, எதையும் தாங்கும் இதயம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.அந்த இலட்சியம் பொதுவானதெனில் களத்தில் உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளலாமே?

- narathar - 06-29-2005

1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்?
மனிதனேயம்.
2. ஆண்களுக்கு அழகு என்ன?
விவேகம்,வீரம்.
3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?
நானாக
4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை /காதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?
துணையே ஒரே காதலி.

5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

போர் விமானம் வாங்குவோம்.
_________________

- Nitharsan - 06-29-2005

1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்?
பொறுமை
2. ஆண்களுக்கு அழகு என்ன?
அது இரகசியம்
3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?
ஏன் இந்த பிறவியில் பர்ற பாடு காணாதா?
4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை ஃகாதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?
நிச்சயமாக
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
முதல்ல விழட்டும்

- hari - 06-30-2005

1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்?
பகுத்தறிவு

2. ஆண்களுக்கு அழகு என்ன?
அறிவு,வீரம்,கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு

3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?
நானாக

4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை ஃகாதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?
நிச்சயமாக

5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
என் கடமையை செய்வேன் (என் பெற்றோருக்கு, தமிழுக்கு, தமிழீழத்துக்கு )

- matharasi - 06-30-2005

மனிதனின் அதிஉயர்குணமென்ன

ஈகோ இல்லாமல் இருக்கணுமங்க

ஆண்களுக்கு அழகு

ஹிஹிஹி......அந்த விசயத்திலை ஜமாய்க்கிற கெட்டிக்காரத்தனம்

அடுத்த பிறவியில் யாராய் பிறக்கணும்

எம்ஜிஆராய் பிறக்கணுங்க

முன்னாள் காதலி பற்றி மனைவியிடம்

அந்தரங்கம் புனிதமானதுங்க-அது சரி சொல்லிக்கபோயிற்றால் எவ்வளபோரை சொல்லிக்கோணம் மனைவிக்கு போரடிக்காது

100கோடி அதிர்சட்டம் கிடைச்சிட்டால்

ரஜனி கமல் வைச்சு ஹாலிவூட்டிலை படம் தாயரிப்பேன்ங்க....மற்றது சசிகலா போட்டுக்கிறமாதிரி வூட்டுக்காரிக்கு வைர நகையெல்லாம் போட்டு அழகு பார்ப்பனுங்க

- vasisutha - 06-30-2005

1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்?

<b>மன்னித்தல் </b>

2. ஆண்களுக்கு அழகு என்ன?

<b>ஆண்கள் பெண்கள் அனைவருக்குமே அழகு
தன்னம்பிக்கை </b>

3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?

<b>அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை..</b>

4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை /காதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?

<b>துணையின் புரிந்துணர்வைப் பொறுத்தே இது
அமையும்..</b>

5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

<b>அப்போதைய தேவையையும் நிலமையையும் பொறுத்து
முடிவெடுப்பேன்</b>..

- MUGATHTHAR - 06-30-2005

<b>விஷ்ணு எழுதியது</b>
4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?
ஒரு கதையை தவிர எல்லாவற்றையும் கூறுவேன்
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
அதுவே யூரோவில் கிடைத்து இருக்கலாமே என்று கவலைப்படுவேன்

தம்பி இந்த இரண்டு விசயத்திலும் நீர் அவுட்ஆகிவிட்டீர் அடுத்தமுறை பாப்பம்

<b>யாழி எழுதியது</b>
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
அந்த அளவிற்கு நான் அதிஸ்டசாலி இல்லை. அப்படிக் கிடைத்தால் எனது துணையின் இலட்சியப் பயணத்திற்கு என்னாலும் உதவி செய்ய முடிந்ததே என்று சந்தோசப்படுவேன் !!

வெரி சொறியம்மா இது மிஸ் அழகிப் போட்டி மிஸிஸ் போட்டி வரும்போது அறிவிக்கிறன்

<b>நாரதர் எழுதியது</b>
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
போர் விமானம் வாங்குவோம்.

அப்பு இது அமெரிக்காவிலை நடக்கிற போட்டி உன்ரை பதிலைக் கேட்டால் அப்பிடியே உள்ளை சதாமோடை போட்டுவிடுவாங்கள்

<b>நிதர்சன் எழுதியது</b>
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
முதல்ல விழட்டும்

வாழ்க்கேலை முதலிலை நம்பிக்கை வேணுமப்பு இருந்தாலும் உம்மடை அப்பிளிக்கேஷனை கொஞ்சம் கவனிக்கலாம்

<b>ஹரி எழுதியது</b>
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
என் கடமையை செய்வேன்

தம்பி நோ அப்பீல் உடனை 2 போட்டோவை அனுப்பப்பு

<b>மதராசி எழுதிறது </b>
அடுத்த பிறவியில் யாராய் பிறக்கணும்
எம்ஜிஆராய் பிறக்கணுங்க

தம்பி மிஸ்டர் மெற்ராஸ் வரேக்கை சொல்லி அனுப்பிறன்

<b>வசி எழுதியது</b>
2. ஆண்களுக்கு அழகு என்ன?
ஆண்கள் பெண்கள் அனைவருக்குமே அழகு
தன்னம்பிக்கை

ரொம்ப நல்லம் உம்மடை போட்டோவையும் அனுப்பி வையும்

அதிலுள்ள 7பேரில் 3வரது பதில்களை வைத்து அவர்களை அடுத்த கட்டத்துக்கு போவதற்கு முகத்தார் சிபார்சு செய்கிறார்

அவர்களின் பெயர் விபரம் : <b>நிதர்சன் . ஹரி . வசி </b>)

- kavithan - 07-01-2005

வாழ்த்துக்கள் ...

- hari - 07-01-2005

என்ன வாழ்த்து சொல்லி ஸ்கேப் ஆகலாம் என்று நினைப்போ? பாரும் எங்களை அடுத்த கட்டத்துக்கு போய்ட்டம், இனி கொட் வோட்டர் குடிச்ச டோக் மாதிரி மேடையில் அன்டவேயரோடு அங்க இங்க என்று அலையப்போகின்றோம்!

- SUNDHAL - 07-01-2005

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- vasisutha - 07-01-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- MUGATHTHAR - 07-01-2005

hari Wrote:என்ன வாழ்த்து சொல்லி ஸ்கேப் ஆகலாம் என்று நினைப்போ? பாரும் எங்களை அடுத்த கட்டத்துக்கு போய்ட்டம், இனி கொட் வோட்டர் குடிச்ச டோக் மாதிரி மேடையில் அன்டவேயரோடு அங்க இங்க என்று அலையப்போகின்றோம்!

தம்பி ஹரி நீர் சூடுதண்ணி குடிச்சிட்டு நடக்கிறீரோ அல்லது தண்ணியடிச்சிட்டு நடக்கிறீரோ அதைப் பிறகு பாப்பம் இப்ப உம்மை போட்டோவை அனுப்பச் சொன்னது எதுக்கு தெரியுமோ?
என்ரை பேரன்கள் இந்த காட்ஸ் கேம் விளையாடுறாங்கள் அதிலை ஜோக்கர் இல்லை அதுக்குத்தான்...

- SUNDHAL - 07-01-2005

அய்யோ அய்யோ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- hari - 07-01-2005

MUGATHTHAR Wrote:
hari Wrote:என்ன வாழ்த்து சொல்லி ஸ்கேப் ஆகலாம் என்று நினைப்போ? பாரும் எங்களை அடுத்த கட்டத்துக்கு போய்ட்டம், இனி கொட் வோட்டர் குடிச்ச டோக் மாதிரி மேடையில் அன்டவேயரோடு அங்க இங்க என்று அலையப்போகின்றோம்!

தம்பி ஹரி நீர் சூடுதண்ணி குடிச்சிட்டு நடக்கிறீரோ அல்லது தண்ணியடிச்சிட்டு நடக்கிறீரோ அதைப் பிறகு பாப்பம் இப்ப உம்மை போட்டோவை அனுப்பச் சொன்னது எதுக்கு தெரியுமோ?
என்ரை பேரன்கள் இந்த காட்ஸ் கேம் விளையாடுறாங்கள் அதிலை ஜோக்கர் இல்லை அதுக்குத்தான்...
அதுக்கேன் இப்படி சுத்திவளைச்சுவாறீர்கள் நேரடியாக கேட்கவேண்டியதுதானே, காட்ஷ் விளையாட கிங் இல்லையென்று, இந்தாங்கோ என்ட அண்மையில் எடுத்த புகைப்படம் 2 <img src='http://img73.echo.cx/img73/8772/sm5un.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img73.echo.cx/img73/8772/sm5un.jpg' border='0' alt='user posted image'>

- வெண்ணிலா - 07-01-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Malalai - 07-01-2005

hari Wrote:
MUGATHTHAR Wrote:
hari Wrote:என்ன வாழ்த்து சொல்லி ஸ்கேப் ஆகலாம் என்று நினைப்போ? பாரும் எங்களை அடுத்த கட்டத்துக்கு போய்ட்டம், இனி கொட் வோட்டர் குடிச்ச டோக் மாதிரி மேடையில் அன்டவேயரோடு அங்க இங்க என்று அலையப்போகின்றோம்!

தம்பி ஹரி நீர் சூடுதண்ணி குடிச்சிட்டு நடக்கிறீரோ அல்லது தண்ணியடிச்சிட்டு நடக்கிறீரோ அதைப் பிறகு பாப்பம் இப்ப உம்மை போட்டோவை அனுப்பச் சொன்னது எதுக்கு தெரியுமோ?
என்ரை பேரன்கள் இந்த காட்ஸ் கேம் விளையாடுறாங்கள் அதிலை ஜோக்கர் இல்லை அதுக்குத்தான்...
அதுக்கேன் இப்படி சுத்திவளைச்சுவாறீர்கள் நேரடியாக கேட்கவேண்டியதுதானே, காட்ஷ் விளையாட கிங்
<img src='http://img73.echo.cx/img73/8772/sm5un.jpg' border='0' alt='user posted image'>

சபாஷ் தந்தையே..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

- kavithan - 07-01-2005

hari Wrote:
MUGATHTHAR Wrote:
hari Wrote:என்ன வாழ்த்து சொல்லி ஸ்கேப் ஆகலாம் என்று நினைப்போ? பாரும் எங்களை அடுத்த கட்டத்துக்கு போய்ட்டம், இனி கொட் வோட்டர் குடிச்ச டோக் மாதிரி மேடையில் அன்டவேயரோடு அங்க இங்க என்று அலையப்போகின்றோம்!

தம்பி ஹரி நீர் சூடுதண்ணி குடிச்சிட்டு நடக்கிறீரோ அல்லது தண்ணியடிச்சிட்டு நடக்கிறீரோ அதைப் பிறகு பாப்பம் இப்ப உம்மை போட்டோவை அனுப்பச் சொன்னது எதுக்கு தெரியுமோ?
என்ரை பேரன்கள் இந்த காட்ஸ் கேம் விளையாடுறாங்கள் அதிலை ஜோக்கர் இல்லை அதுக்குத்தான்...
அதுக்கேன் இப்படி சுத்திவளைச்சுவாறீர்கள் நேரடியாக கேட்கவேண்டியதுதானே, காட்ஷ் விளையாட கிங் இல்லையென்று, இந்தாங்கோ என்ட அண்மையில் எடுத்த புகைப்படம் 2 <img src='http://img73.echo.cx/img73/8772/sm5un.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img73.echo.cx/img73/8772/sm5un.jpg' border='0' alt='user posted image'>

சரி சரி மன்னா குயினும் இல்லையாம்,.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->