07-01-2005, 10:34 PM
தரப்பட்ட குறிப்பு:-உங்கள் பதிலை வைத்து அடுத்த உலக அழகி . ஆணழகன் போட்டிகளுக்கு உங்களை அனுப்புவதற்கு முகத்தார் சிபார்சு செய்யவுள்ளார். ---
இத்தரவில் ஓரிடத்தில் கூட மிஸ் அழகிப் போட்டி என்பது குறிப்பிடப்படவில்லை மிஸ்டர் முகத்தார்.
யாழி எழுதியது
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
அந்த அளவிற்கு நான் அதிஸ்டசாலி இல்லை. அப்படிக் கிடைத்தால் எனது துணையின் இலட்சியப் பயணத்திற்கு என்னாலும் உதவி செய்ய முடிந்ததே என்று சந்தோசப்படுவேன் !!
வெரி சொறியம்மா இது மிஸ் அழகிப் போட்டி மிஸிஸ் போட்டி வரும்போது அறிவிக்கிறன்
தவிர நான் துணை என்று தான் சொன்னேNனு ஒழிய எனக்குத் திருமணமாகி விட்டது என்றோ கணவர் என்றோ கூறவில்லை. முகத்தார் சரியான முறையில் தீர்ப்பளிக்கவில்லை என்றும் எனது மனுவை மேலிடத்தில் மறுபரிசீலனை செய்யும் படியும் ரொம்பக் கோபத்தோடு கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி !

!!