07-01-2005, 11:01 AM
MUGATHTHAR Wrote:அதுக்கேன் இப்படி சுத்திவளைச்சுவாறீர்கள் நேரடியாக கேட்கவேண்டியதுதானே, காட்ஷ் விளையாட கிங் இல்லையென்று, இந்தாங்கோ என்ட அண்மையில் எடுத்த புகைப்படம் 2 <img src='http://img73.echo.cx/img73/8772/sm5un.jpg' border='0' alt='user posted image'>hari Wrote:என்ன வாழ்த்து சொல்லி ஸ்கேப் ஆகலாம் என்று நினைப்போ? பாரும் எங்களை அடுத்த கட்டத்துக்கு போய்ட்டம், இனி கொட் வோட்டர் குடிச்ச டோக் மாதிரி மேடையில் அன்டவேயரோடு அங்க இங்க என்று அலையப்போகின்றோம்!
தம்பி ஹரி நீர் சூடுதண்ணி குடிச்சிட்டு நடக்கிறீரோ அல்லது தண்ணியடிச்சிட்டு நடக்கிறீரோ அதைப் பிறகு பாப்பம் இப்ப உம்மை போட்டோவை அனுப்பச் சொன்னது எதுக்கு தெரியுமோ?
என்ரை பேரன்கள் இந்த காட்ஸ் கேம் விளையாடுறாங்கள் அதிலை ஜோக்கர் இல்லை அதுக்குத்தான்...
<img src='http://img73.echo.cx/img73/8772/sm5un.jpg' border='0' alt='user posted image'>

