Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜந்து கேள்விகள் உங்களிடம்
#10
<b>விஷ்ணு எழுதியது</b>
4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?
ஒரு கதையை தவிர எல்லாவற்றையும் கூறுவேன்
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
அதுவே யூரோவில் கிடைத்து இருக்கலாமே என்று கவலைப்படுவேன்

தம்பி இந்த இரண்டு விசயத்திலும் நீர் அவுட்ஆகிவிட்டீர் அடுத்தமுறை பாப்பம்

<b>யாழி எழுதியது</b>
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
அந்த அளவிற்கு நான் அதிஸ்டசாலி இல்லை. அப்படிக் கிடைத்தால் எனது துணையின் இலட்சியப் பயணத்திற்கு என்னாலும் உதவி செய்ய முடிந்ததே என்று சந்தோசப்படுவேன் !!

வெரி சொறியம்மா இது மிஸ் அழகிப் போட்டி மிஸிஸ் போட்டி வரும்போது அறிவிக்கிறன்

<b>நாரதர் எழுதியது</b>
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
போர் விமானம் வாங்குவோம்.

அப்பு இது அமெரிக்காவிலை நடக்கிற போட்டி உன்ரை பதிலைக் கேட்டால் அப்பிடியே உள்ளை சதாமோடை போட்டுவிடுவாங்கள்

<b>நிதர்சன் எழுதியது</b>
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
முதல்ல விழட்டும்

வாழ்க்கேலை முதலிலை நம்பிக்கை வேணுமப்பு இருந்தாலும் உம்மடை அப்பிளிக்கேஷனை கொஞ்சம் கவனிக்கலாம்

<b>ஹரி எழுதியது</b>
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
என் கடமையை செய்வேன்

தம்பி நோ அப்பீல் உடனை 2 போட்டோவை அனுப்பப்பு

<b>மதராசி எழுதிறது </b>
அடுத்த பிறவியில் யாராய் பிறக்கணும்
எம்ஜிஆராய் பிறக்கணுங்க

தம்பி மிஸ்டர் மெற்ராஸ் வரேக்கை சொல்லி அனுப்பிறன்

<b>வசி எழுதியது</b>
2. ஆண்களுக்கு அழகு என்ன?
ஆண்கள் பெண்கள் அனைவருக்குமே அழகு
தன்னம்பிக்கை

ரொம்ப நல்லம் உம்மடை போட்டோவையும் அனுப்பி வையும்

அதிலுள்ள 7பேரில் 3வரது பதில்களை வைத்து அவர்களை அடுத்த கட்டத்துக்கு போவதற்கு முகத்தார் சிபார்சு செய்கிறார்

அவர்களின் பெயர் விபரம் : <b>நிதர்சன் . ஹரி . வசி </b>)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Vishnu - 06-29-2005, 09:22 PM
[No subject] - by yalie - 06-29-2005, 10:18 PM
[No subject] - by narathar - 06-29-2005, 10:40 PM
[No subject] - by narathar - 06-29-2005, 10:49 PM
[No subject] - by Nitharsan - 06-29-2005, 11:01 PM
[No subject] - by hari - 06-30-2005, 02:58 AM
[No subject] - by matharasi - 06-30-2005, 11:03 AM
[No subject] - by vasisutha - 06-30-2005, 02:41 PM
[No subject] - by MUGATHTHAR - 06-30-2005, 07:48 PM
[No subject] - by kavithan - 07-01-2005, 01:06 AM
[No subject] - by hari - 07-01-2005, 02:14 AM
[No subject] - by SUNDHAL - 07-01-2005, 05:16 AM
[No subject] - by vasisutha - 07-01-2005, 05:40 AM
[No subject] - by MUGATHTHAR - 07-01-2005, 09:10 AM
[No subject] - by SUNDHAL - 07-01-2005, 09:22 AM
[No subject] - by hari - 07-01-2005, 11:01 AM
[No subject] - by வெண்ணிலா - 07-01-2005, 12:37 PM
[No subject] - by Malalai - 07-01-2005, 04:36 PM
[No subject] - by kavithan - 07-01-2005, 08:13 PM
[No subject] - by yalie - 07-01-2005, 10:34 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 07-01-2005, 11:10 PM
[No subject] - by kavithan - 07-01-2005, 11:23 PM
[No subject] - by sabi - 09-07-2005, 09:41 PM
[No subject] - by sabi - 09-07-2005, 09:49 PM
[No subject] - by kuruvikal - 09-07-2005, 09:49 PM
[No subject] - by RaMa - 09-08-2005, 05:31 AM
[No subject] - by MUGATHTHAR - 09-09-2005, 03:03 PM
[No subject] - by vasanthan - 09-09-2005, 03:18 PM
[No subject] - by MUGATHTHAR - 09-09-2005, 03:26 PM
[No subject] - by vasanthan - 09-09-2005, 03:31 PM
[No subject] - by ப்ரியசகி - 09-09-2005, 06:16 PM
[No subject] - by RaMa - 09-09-2005, 11:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)