06-30-2005, 04:39 PM
Mathan Wrote:தன்னுடைய சொந்த அடையாளத்தில் மீது நம்பிக்கை இழந்து எப்போது வெள்ளையினத்தவர் போல தோற்றமளிக்க முயன்றாரோ அப்போதே அவர் தமது அடையாளத்தை இழந்துவிட்டார். அது தவிர படங்களை பார்க்கும் போது அவர் சத்திரசிகிச்சை மூலம் தனது உருவத்தை மாற்ற முன்பு உள்ள தோற்றம் தற்போதைய தோற்றத்தைவிட நன்றாக இருக்கின்றது.
அவரது இந்த மாற்றத்திற்கு மனரீதியிலான காரணங்களும் இருக்கலாம். சிறுவயதில் நிறவெறியாளர்களால் பாதிப்படைந்திருக்கலாம்.. அதுவே அவரது கறுப்புத் தோலின் மீதான அதீத வெறுப்பாகவும் வெளிப்பட்டிருக்கலாம்...

