06-30-2005, 10:32 AM
இங்கதான் எங்கள் பொதுவான பார்வையில தப்பிருக்கு...நாங்க வயது..சாதி...மதம்..நிறம்.. பின்னணி...மூஞ்சி...அந்தஸ்து...படிப்பு...பணம்..வசதி வாய்ப்பு...இப்படியான மனிதன் உருவாக்கிய செயற்கைக் கவர்ச்சிகளுக்கு எங்களை அறியாமலே அடிமையாகி அதன் மூலம் எங்கோ ஓர் இடத்தில் எழும் செல்வாக்கின் நிமித்தமே காதல் என்றதை அங்கீகரிக்கிற நிலையில் இருந்து கொண்டிருக்கிறம்....பட் இங்க கருத்தில எடுக்க வேண்டிய அந்த ஆணைவிட அந்தப் பெண்ணின் வாக்குமூலம்... அது அவளுடைய உண்மையான தூய உணர்வாகக் கூட இருக்கலாம் எல்லா...ஏன் 44 வயது ஆணுக்கும் 19 வயது பெண்ணுக்கும் காதல் வரக் கூடாது என்று இயற்கையில விதிப்பு இருக்கா...???! இல்லையே...!
பட்.. என்ன விவாகமாகி... வாழ்ந்து.. குழந்தை பெற்ற ஒருவர்...விவாகரத்தே பெறாத ஒருவர்.. எப்படி சட்டப்படி இரண்டாம் திருமணம் செய்யலாம்..???! அதற்கு முதல்..அவர் முதல் மனைவியோட..ஏன் காதல் இன்றி வாழ்த் தலைப்பட்டார்...??! அதற்கு யார் பொறுப்பு...சமூகமா..அவரா...அதுதான் குடும்பப் பிரச்சனைக்கு காரணமா...அந்த வகையில்... உண்மையில் அவரைப் பொறுத்தவரை இது தூய காதலா...??! இப்படி பல வினாக்கள் தொக்கு நிக்கின்றன...! இவை ஆராயப்பட வேண்டிய விடயங்கள்...! பல குடும்பவியல் சமூகப் பிரச்சனைகளின் அத்திவாரம் இங்கிருந்துதான் எழுகிறது குறிப்பாக கீழைத்தேய நாடுகளில்...!
மேற்கில 54 19 காதலிக்கிறது சகஜம்....அதற்கு அவங்கள் விஞ்ஞான பூர்வ விளக்கமும் அளிப்பாங்கள்..அரபாத்...நம்ம கதிர்காமர்...இப்படி பலரும் 60 க்குப் பிறகுதான் காதலிச்சு மணம் முடிச்சவை...! ஆனா கீழத்தேய சமூகத்துக்கு அது இன்னும் ஆச்சரியமான விடயம்...! பட் காதல் மனம் சார்ந்த விடயம்... ஆரம்ப பருவ வயசுக்கு அப்பால் அதற்கு எல்லை இருப்பதாகக் கருத முடியாது...! காமத்துக்கு கூட எல்லை இருக்கும்...கீழ் நிலை உயர் நிலை என்று...காதலுக்கு இருக்க வாய்ப்பில்லை...மனம் - மூளை செழிப்பாக இருக்கும் வரை என்றே பொதுவில் கருதப்படுகிறது...! கொஞ்சம் சிந்தித்தால் இதில் ஆச்சரியத்துக்கு என்ன இருக்கிறது..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>