06-29-2005, 07:55 PM
சமகாலச் சிறீலங்காவின் அரசியல் சூழ்நிலையை மையமாக வைத்துக் குருவிகள் கிறுக்கிய " சின்ன இனங்களே சிந்தியுங்கள் " கவி வரிகள் யாழ்.நெற் மற்றும் யாழ் களம் செயலிழந்த போது இழக்கப்பட கோப்புக்களோடு இழக்கப்பட்டாயிற்று...! தயவுசெய்து உங்களில் யாராவது அதைப் பிரதி பண்ணி வைத்திருந்தால் தந்துதவ முடியுமா...அது ஒரு "சின்னா" கவி...!
நன்றி
நட்புடன் அன்பின் குருவிகள்..!
நன்றி
நட்புடன் அன்பின் குருவிகள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

