![]() |
|
சின்ன உதவி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: சின்ன உதவி (/showthread.php?tid=4053) |
சின்ன உதவி - தூயா - 06-27-2005 எந்த ஒரு தமிழ் எழுத்தாக இருந்தாலும், அதை நாங்கள் வேண்டிய தமிழ் எழுத்துக்கு மாற்றுவதற்கு ஒரு இணையம் உண்டு. அதை மறந்துவிட்டேன். தெரிந்தவர்கள் கூற முடியுமா? நன்றி - Mathan - 06-27-2005 http://www.suratha.com/reader.htm - தூயா - 06-27-2005 மிக்க நன்றி அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 06-27-2005 அதைவிட எந்த ஒரு உண்மைச்செய்திகளை திருத்தி சொல்லுவதற்க்கும் (உண்மைபோல, ஆனால் படு காமெடி அண்ட் பொய்) ஒரு இனையத்தளம் இருக்கு அது வண்டு இனையத்தளம்.. அதைவிட ரோடியோ 2 இருக்கு கிழிஞ்சவாணி, றி.பி.சி (றீல்விடும் தமிழ் பிரிட்டீஸ் கொப்பிரேசன்...)
- Niththila - 06-27-2005 அப்படியா அங்கிள் அப்ப உங்கட அறிக்கைகள் இங்க தான் தயாராகுதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - samsan - 06-27-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 06-28-2005 Danklas Wrote:அதைவிட எந்த ஒரு உண்மைச்செய்திகளை திருத்தி சொல்லுவதற்க்கும் (உண்மைபோல, ஆனால் படு காமெடி அண்ட் பொய்) ஒரு இனையத்தளம் இருக்கு அது வண்டு இனையத்தளம்..நல்லது நன்றி :wink: - வினித் - 06-28-2005 ஆரம்ப நிலை அவது எப்படி - வினித் - 06-28-2005 ஆரம்ப நிலை அங்கத்துவர்களாக «ÅÐ ±ôÀÊ? - அருவி - 06-29-2005 Danklas Wrote:அதைவிட எந்த ஒரு உண்மைச்செய்திகளை திருத்தி சொல்லுவதற்க்கும் (உண்மைபோல, ஆனால் படு காமெடி அண்ட் பொய்) ஒரு இனையத்தளம் இருக்கு அது வண்டு இனையத்தளம்.. நீங்களும் கனடாவிலையா இருக்கீங்க ஏனெண்டா நாம கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கத்தான் :wink: :wink: - வினித் - 06-29-2005 ±øÄõ „â தமிழ் keyboord þøÄÁø ±ýÉÄ எழுத Óʦ¾ - Mathan - 06-29-2005 இந்த மென்பொருளை உபயோகித்து தமிழில் எழுதலாம். http://www.suratha.com/vanni.zip அதுதவிர யாழில் இணைக்கப்பட்டிருக்கும் கொன்வேட்டர் மூலம் பாமினி அல்லது ஆங்கில முறையில் தமிழில் எழுதலாம். இந்த இணைப்பை பாருங்கள். http://www.yarl.com/forum/viewtopic.php?t=20 - kuruvikal - 06-29-2005 சமகாலச் சிறீலங்காவின் அரசியல் சூழ்நிலையை மையமாக வைத்துக் குருவிகள் கிறுக்கிய " சின்ன இனங்களே சிந்தியுங்கள் " கவி வரிகள் யாழ்.நெற் மற்றும் யாழ் களம் செயலிழந்த போது இழக்கப்பட கோப்புக்களோடு இழக்கப்பட்டாயிற்று...! தயவுசெய்து உங்களில் யாராவது அதைப் பிரதி பண்ணி வைத்திருந்தால் தந்துதவ முடியுமா...அது ஒரு "சின்னா" கவி...! நன்றி நட்புடன் அன்பின் குருவிகள்..! - இளைஞன் - 07-07-2005 யாழில் இடப்பட்டிருந்த "இலங்கையில் உருவாக்கப்பட்ட" 7 குறும்படங்கள் மற்றும் சில குறும்படங்களும் யாழ் இணையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அழிந்து போய்விட்டன. எனவே யாராவது அவற்றைத் தரவிறக்கி உங்கள் கணினியில் சேமித்து வைத்திருந்தால் தந்துதவமாறு கேட்டுக்கொள்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- hari - 07-12-2005 அழிந்துபோன குறும்படங்களின் பெயரை தாறீர்களா? |