06-29-2005, 05:59 PM
ஏன் எல்லோரும் எங்கேயோ நடக்கும் விடயங்களை (அசிங்கங்களை) இவ்வளவு ஆசை ஆசையாய் அலசுகிறீர்கள்?
பழைய பாடல் ஒன்று ஞாபகம் வருகின்றது!!
'ஒருவரைப் பற்றிக் குறை கூறும் முன்னாலே, உன் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பாரு பின்னாலே....." மிகவும் கருத்துள்ள பாடல்!
நா(நீ)ங்கள் சொல்லலாம் நாம் இவர்களைப் போல் இல்லை என்று!! ஆனால் நம் வாரிசுகள் எப்படி இருக்கப் போகின்றார்கள் என்பது யாருக்குத் தெரியும் ???
பக்கத்து வீட்டை எட்டிப் பார்ப்பதை விட்டு எங்கள் வீட்டை முதலில் சுத்தப்படுத்துவோம் !!!!

!!