06-29-2005, 02:59 PM
பாவம் ஹரி....அவனுக்கு தான் ஆட்சியும் இல்லை..ஆனால் அவமானத்தை மட்டும் கொடுக்கிறார்கள் இந்த பிரித்தானிய அரச குடும்பம்....வில்லியம் ஜ விட அம்மாவின் மீது அதிக அன்பு கொண்ட பிள்ளை ஹரிதான் அதனால் சோதனையும் கூட போல......மறைந்து போன டயானாவிற்கு களங்கம் விளைவிக்க நினைக்கும் அரச குடும்பம் செத்த பாம்பை அடிப்பவர்கள் போல தான்..... :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
" "
" "
" "

