06-29-2005, 02:46 PM
தந்தை யார்? சார்லஸ் மகனுக்கு மரபணு சோதனை
<img src='http://images.thesun.co.uk/picture/0,,2005290985,00.jpg' border='0' alt='user posted image'>
<b>டயானா போலோ போட்டி கோப்பையை ஜேம்ஸ் ஹீவிட்டுக்கு வழங்குகின்றார் (1990)</b>
Photo: Thanx to Sun News Paper
லண்டன், ஜூன் 29:இளவரசர் சார்லஸ், டயானா தம்பதிக்கு பிறந்தவர்தானா ஹாரி என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தப்பட்டது.
சன் பத்திரிகை இச் செய்தியை வெளியிட்டது.
ராணுவ அதிகாரி ஜேம்ஸ் ஹீவிட்டுக்கும் தமக்கும் தொடர்பு இருந்தது என டயானா ஒரு டி.வி. பேட்டியில் கூறியிருந்தார். இதை அடுத்து, ஹாரியின் தந்தை குறித்து சர்ச்சை எழுந்தது. மரபணு சோதனைக்கு ஏற்பாடு செய்யுமாறு அரச குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் கூறினர்.
ஹாரியின் தந்தை சார்லஸ்தான் என மரபணு சோதனை உறுதிப்படுத்தியது.
செய்தி: நன்றி தினமணி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>