06-29-2005, 08:06 AM
அடுத்த பாடலுக்கான வரி
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா..?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?