06-29-2005, 07:07 AM
மன்னர் மன்னர்தான் மந்திரி மந்திரிதான் .மன்னர் மிகவும் சிரமப்பட்டு இங்கே மென்பொருளஇ அறிமுகம் செய்கின்றார் ஆனால் மற்றவர்கள் அதைப்பற்றி ஒன்றும் சொல்வதில்லை. நன்றி மன்னா உங்கள் பணி தொடரட்டும் நான் இன்னும் அதைப்பார்க்கவில்லை. இன்றுதான் என் இணையத்தொடர்பு வேலைசெய்கிறது. அதனால் உடனடியாக பார்க்கமுடியவில்லை
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

