06-28-2005, 02:18 PM
Niththila Wrote:ஏன் கவிதன் அண்ணா நீங்க மட்டும் தான் அண்ணியோடு வண்ணாத்து புச்சி பிடிக்க போகலாமாக்கும் அக்காவும் அப்படித்தான் அத்தானுடன் எங்காவது போயிருப்பாஅடடா அப்படியா.. நாங்கள் வண்ணாத்துப் பூச்சியை திரத்திட்டு தான் போனம்... அதனால் தான் களதில் இல்லை வந்திடுவினம் பொறுங்க சில நேரம் வேறை வண்ணாத்துப் பூச்சியோடை வரீனமோ என்னமோ யாருக்கு தெரியும். அப்ப அக்காவும் அத்தனும் எங்கை போனவை ஆ... லண்டனில் வண்ணாத்து பூச்சி இருக்கிற பக்கம் போனால் இஞ்சாலிப் பக்கம் கலைச்சு விடுங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

