![]() |
|
என்ன நடந்தது எம் யாழுக்கு ?????? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: என்ன நடந்தது எம் யாழுக்கு ?????? (/showthread.php?tid=4073) Pages:
1
2
|
என்ன நடந்தது எம் யாழுக்கு ?????? - sinnappu - 06-25-2005 வணக்கம் கள உறவுகளே ஒரு நாள் பூராக களமில்லை ம் மோகன் அண்ணா என்ன நடந்தது எம் களத்துக்கு ????
- SUNDHAL - 06-25-2005 AAM enna nadanthathu? naan kooda puthiya id creat panna vendiyathu aagivitathu.
- Mathan - 06-25-2005 இந்த தலைப்பை பாருங்கள் ..... http://www.yarl.com/forum/viewtopic.php?t=5404 விசமிகள் சிலரால் யாழ் களம் முழுமையாக அழிக்கப்பட்டது. தற்போது தளம் மீள கட்டமைக்கப்பட்டு வருகின்றது. - KULAKADDAN - 06-25-2005 இப்ப தான் ஓரளவு சந்தோசமா இருக்கு. மீண்டும் அனைவரையும் சந்திக்க கிடைத்ததையிட்டு. கள்ம் விரைவில் மறுசீரமைக்கபட்டு பழையபடி வீறுநடை போட வேண்டும். அதுதான் தக்குதல் நடத்தியோருக்கு கோடுக்கும் பதிலடியாக இருக்கும். - SUNDHAL - 06-25-2005 eppidi thamil type panurathu? - ஊமை - 06-25-2005 தற்காலிகமாக இதனுள் எழுதி பின்னர் பிரதி செய்துகொண்டு வந்து யாழ் இணையத்தில் இணையுங்கள் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm - SUNDHAL - 06-25-2005 நன்றிகள் ஊமை. மீன்டும் யாழை கட்டி எழுப்ப அனைவரும் இனைந்து கை கொடுப்போம். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். - sathiri - 06-25-2005 MEENDUM YAL KANDATHU MAKILCHI VIRAIVIL PUTHU POLIVUDAN VARADUM - rajan57 - 06-25-2005 vanakkam yarl nanparkale yarl velai seiyathathu veddil nadantha thunpam pol akiveddathu. analum mindum elum yarl makilchi. pavan - rajan57 - 06-25-2005 rajan57 Wrote:vanakkam yarl nanparkale yarl velai seiyathathu veddil nadantha thunpam pol akiveddathu. analum mindum elum yarl makilchi. - vasisutha - 06-25-2005 ஆஆஆஆ hock: hock: என்னுடைய படம் எப்படி மாறினது?
- vasisutha - 06-25-2005 Hi <b>Sinnappu Oomai Sundal Kulakadan Sathiri Rajan</b> ...... Eppadi Sukam? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ¦ÀâÂôÒ - 06-25-2005 <img src='http://img246.echo.cx/img246/7762/phoenix8zy.jpg' border='0' alt='user posted image'> - Marapu - 06-25-2005 யாழ் களம் மீண்டும் தமிழ் பேசும் உலகெங்கும் வெற்றித் தடம் பதிக்க வாழ்த்துகள். கள உறுப்பினர்கள் தம்மால் முடிந்த பண உதவி செய்வதன் மூலம் யாழ் களத்துக்கு தமது ஆதரவையும் அன்பையும் தெரிவிக்க முடியும் அல்லவா? அது பற்றி ஒரு தலைப்பில் நாம் எமது கருத்துகளை முன்வைக்க வேண்டிய நேரம் இது. மூத்த உறுப்பினர்கள் முன்வாருங்கள் நாம் உங்களை பின் தொடர்கிறோம் - ஊமை - 06-25-2005 உங்களை எல்லாம் களத்தில் மீண்டும் காண ஏதோ உடன்பிறப்புக்களை பிரிந்து பின் எல்லோரும் ஒன்றாக சேர்ந்த மாதிரி ஒரு உணர்வாக இருக்கு. நன்றி வசிசுதா நாம் நலமாக இருக்கிறோம் நீங்கள் ? - ¦ÀâÂôÒ - 06-26-2005 I am still unable to type in tamil. Thanks 4 Mohan. Its realy cheerful to see our members back again. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 06-26-2005 வசி நலமா ? - SUNDHAL - 06-26-2005 வணக்கம் வசி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Nitharsan - 06-26-2005 <!--QuoteBegin-¦ÀâÂôÒ+-->QUOTE(¦ÀâÂôÒ)<!--QuoteEBegin-->I am still unable to type in tamil. Thanks 4 Mohan. Its realy cheerful to see our members back again. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->வணக்கம் பெரியப்பு நீங்கள் பொங்குதமிழ் செயலி மூலம் உங்கள் கருத்துக்களை தமிழ் எழுதலாம்.... http://www.suratha.com/reader.htm அல்லது நீங்கள் பாமனி அல்லது Tscii யை பாவிப்பவராக இரந்தால் தமிழா! எனும் ஏ-கலப்பையை பாவித்து எழுதலாம்.. இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு..கவிதனை அணுகுங்கள் :wink: fsj;ij fhzhjJ ifnahz;L foz;L Nghd khjpupapUe;jJ kPz;Lk; f - sathiri - 06-26-2005 எவணக்கம்எல்லாரையும் மீண்டும் கண்டதில்மகிழ்ச்சி களத்தை 2 நாள் காணாதது ஒரு கை இல்லாத மாதிரியிருந்தது களத்தை மீண்டும் கட்டியெழுப்ப எமது கரங்களையும் கொடுப்போம் |