06-28-2005, 01:04 PM
tamilini Wrote:Niththila Wrote:வணக்கம் அக்கா <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான் நலம் நீங்க நலமா அக்கா உங்கட கேள்வியை பாத்தா நீங்கதான் கணனியை ஒரு கையென்ன இரண்டு கை பாத்திருப்பியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> போல கிடக்கு அதால நீங்களே சொல்லுங்க என்ன செய்தீர்கள் எண்டு :wink:
Quote:ஆமா எல்லாரும் நலம் .. நீங்கள் எப்படி ?.. என்ன கணனி இருக்கா? இல்லையா.. ? இப்ப ..
_________________
கிண்டல் தானே வேண்டாம் என்கிறது. இந்த நிகழ்வு நடக்க முதலில் யாழ் மெதுவாக வந்ததா..? அப்ப நான் நினைச்சன் மோகன் அண்ணா தான் ஏதோ திருத்தம் செய்யிறார் என்று. ஒரு நாள் முழுதும் வரவில்லை என்றவுடன் தான் சிலரைக்கேட்டா பிறகு தெரிஞ்சிது. இப்படியாச்சு என்று :?
எனக்கு நடந்ததே தெரியாது..! வெள்ளிக் கிழமை எனக்கு காலையில் ஒருக்கால் முயற்சித்தேன் கொஞ்சம் மெதுவாக இருந்திச்சா வழமை போலை என நினைத்து மூடிவிட்டு போய் விட்டேன் . பின்னர் மாலை வந்து திறக்கும் போது திறந்தது . ஆனால் மதன் மட்டும் தன் எம்.எஸ்.என் ஜடியில் போட்டிருந்தார். என்னடா என்று குழப்பம் அப்ப தான் பார்த்தேன் எல்லாம் மாற்றமா இருந்திச்சு. அதோடை சைன் பண்ண முன்னம் வழமை போலை இருந்தது சைன் பண்ணின உடனை துக்கத்தில் கறுப்பாகிட்டா.. பேந்து கொஞ்சம் கைலைட் பண்ணி மோகன் அண்ணா எழுதினத வாசித்திட்டு பதில் போட்டன். ஆமா.. அக்கா எங்கை உங்களை களத்தில் பெரிதா காணேல்லை என்னாச்சு.
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 